வலைப்பூ(Blog) உருவாக்கலாம் வாங்க!
மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் மன்றத்தின் – ஒரு மணிநேர அறிவியல் தமிழ் இணையவழிக் கருத்தரங்க நிகழ்வு. ஒரு மணி நேரத்தில் வலைப்பூ(Blog) உருவாக்கம் பற்றிய செயல்முறை வகுப்பு. வலைப்பூ உருவாக்கித் தமிழில் எப்படித் தட்டச்சிடுவது என்பது பற்றிச் செயல்முறை வகுப்பாக இருக்கும். எனவே, பங்கேற்போர் கணினி / மடிக்கணினி மூலம் பங்கேற்பது ஏற்புடையதாக…
Read more