Tag Archives: c9211e

செநு(AI) நம்முடைய அன்றாட வாழ்க்கையைஎவ்வாறு மாற்றக்கூடும்

செநு(AI) ஏற்கனவே நம் வாழ்க்கையை பல்வேறு வழிகளில் பாதித்து வருகிறது, மேலும் இதுஎதிர்காலத்தில் எங்கும் பரவக்கூடும் என்று உறுதியளிக்கிறது. ஆனால் இதிலுள்ள சவால்கள் கவனிக்கப்பட வேண்டும், குறிப்பாக இது நெறிமுறையும், எந்தவிதமான சார்புகளும் இல்லாத முடிவுகளை எடுக்க உதவுகிறது. கார்ட்னரின் சமீபத்திய அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில், செயற்கை நுண்ணறிவு (AI) உலகளவில் 30% க்கும் அதிகமான CIO களுக்கு முதல் ஐந்து முதலீட்டு முன்னுரிமையாக இருக்கும் எனக்கூறுகின்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் செநு(AI) வடிவமைக்கும் சில… Read More »

விண்டோவைபோன்றதோற்றமளித்திடுகின்ற ஐந்துலினக்ஸ் வெளியீடுகள்

விண்டோவை பயன்படுத்துவதில் சோர்வடைந்துவிட்டோம், ஆனால் லினக்ஸை பயன்படுத்துவது பயம் ஏற்படுகின்றது எனில் சில லினக்ஸ் வெளியீடுகள் விண்டோவைப் போல தோற்றமளித்து, பயனாளரின் நட்புடன் கூடிய முனைம–கட்டணமற்ற பயனர் அனுபவத்தை வழங்குகின்றன.எனவே எளிதாக இந்த லினக்ஸ் வெளியீட்டினை பயன்படுத்தி கொள்க. விண்டோவை போன்ற அனுபவத்தை வழங்கும் ஐந்து லினக்ஸ் விநியோகங்கள் பின்வருமாறு, ! 1 Q4OS: லினக்ஸ்வெளியீடுகளில் ஒரு மறைக்கப்பட்ட இரத்தினம் போன்றது Q4OS என்பது டெபியன் அடிப்படையிலான லினக்ஸ் வெளியீடு ஆகும், இது நிலைத்தன்மை, நம்பகத்தன்மை ,ஆகியவற்றுடன்… Read More »

செநு(AI) பயன்பாடுகளை உருவாக்க ஜாவாஸ்கிரிப்ட் நமக்கு உதவுமா?

சில மாதங்களுக்கு முன்பு, DeepLearning.AI இன் நிறுவனர் Andrew Ngஎன்பவர் , LangChAIn.js உடன் இணைந்து LLM பயன்பாடுகளை உருவாக்குவதற்கான ஒரு பாடத்திட்டத்தை கொண்டு வந்தார். இது LLM இல் சூழல்–விழிப்புணர்வு பயன் பாடுகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தியது, மேலும் இணைய அபிவிருத்தி சந்தையை ஆளும் திறன்மிக்க ஒருநிரலாக்க மொழி செநு(AI) பயன்பாடுகளை உருவாக்குகின்ற திறனையும் எவ்வாறு கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியது. சில வாரங்களுக்கு முன்பு, இரண்டு மூத்த மேம்படுத்துநர்களான, தேஜஸ் குமார் , கெவின்… Read More »

மூலக் குறிமுறைவரிகளிலிருந்து ஆவணங்களை உருவாக்கிட Doxygenஎனும் பயன்பாட்டினை பயன்படுத்திகொள்க

Doxygen என்பது குறிப்புரை செய்யப்பட்ட C++ எனும் மூலகுறிமுறைவரிகளிலிருந்து ஆவணங்களை உருவாக்குவதற்கான நடைமுறையில் செந்தரமான கருவி ஆகும், ஆனால் இது C, Objective-C, C#, PHP, Java, Python, IDL (Corba, Microsoft, , UNO/OpenOffice flavors போன்ற பிற பிரபலமான நிரலாக்க மொழிகளையும் ஆதரிக்கிறது. ), Fortran, ஓரளவு Dஇன் விரிவாக்க வன்பொருள் விளக்க மொழி VHDLஆகியவற்றினை ஆதரிக்கிறது. இது நமக்கு மூன்று வழிகளில் உதவுகின்றது: 1. இது ஒரு இணையத்தின் ஆவண உலாவியையும் (HTML… Read More »