Tag Archives: calculating python

கணக்குப் போட கத்துப்போம் பகுதி 1 | பைத்தானில் ஒரு கால்குலேட்டர் |

பைத்தான் மொழியை பயன்படுத்தி பல்வேறு விதமான விந்தைகளை நம்மால் செய்ய முடியும். ஆனால்,  எந்த நிரல் மொழியை எடுத்தாலும், பலரும் நம்மை அடிப்படையாக கற்றுக்கொள்ள சொல்வது கால்குலேட்டர் நிரல் பற்றிதான். சாதாரண கால்குலேட்டர் என தோன்றினாலும், பல்வேறு விதங்களில் மொழிகளுக்கு ஏற்ப இவற்றை வடிவமைக்க முடியும் கால்குலேட்டர் நிரல் எழுதுவதற்கு மிக மிக எளிமையான மொழி எதுவென்று கேட்டால் பெரும்பாலும் அனைவரும் சொல்வது பைத்தான் மொழியைதான். அதனால்தான், கணக்கு போடும் பைத்தான் எனும் புதிய தொடரையும் நான்… Read More »

கணக்குப் போட கத்துப்போம் – புதிய தொடர் அறிமுகம்| இயற்பியலோடு விளையாடும் பைத்தான் தொடர்

கடந்த வருடம் ஜூலை மாத இறுதியில், துளி அளவு கூட நம்பிக்கை இன்றி தொடங்கப்பட்ட கட்டுரை தொடர் தான் எளிய எலக்ட்ரானிக்ஸ். ஒரு செயலில்,நம்பிக்கையையும் கடந்து  “ஒழுங்கு”(Discipline) எந்த அளவிற்கு முக்கியம் என்பதற்கு, எளிய எலக்ட்ரானிக்ஸ் தொடர் சாட்சியாக மாறியிருக்கிறது. நானே எதிர்பாராத வகையில், நானே கற்றுக் கொள்ளாத பலவற்றையும் தானாக கற்றுக்கொண்டு, இன்றைக்கு 50 கட்டுரைகளோடு எளிய தமிழில் எலக்ட்ரானிக்ஸ் இனிதே நிறைவடைந்தது. நிறுத்தக் குறி போட்டால், அதை comma வாக மாற்ற வேண்டுமா?. ஏற்கனவே,… Read More »