Tag Archives: consumer-driven-contracts

ஒப்பந்த சோதனைகள்

நுண்சேவைகளின் தாக்கமும், ஆக்கமும் பெருகி வருகிற சூழலில், அவற்றை சோதிக்கிற வழிமுறைகளையும் அதற்கேற்றவாறு அமைத்துக்கொள்ளவேண்டும். அதற்கேற்ப நமது சோதனை பிரமிடையும் மாற்றியமைத்துக்கொள்ளவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை, மென்பொருளாக்கம் என்பது ஒற்றைக்கல் சிற்பங்களைப் போல இருந்தது. அதில் சிறு சிறு மாற்றங்களைச் செய்வதற்கும் பிழைகளைத் திருத்துவதற்கும் அதிக நேரமும் உழைப்பும் தேவைப்பட்டது. இதனை சரிசெய்வதற்காக, மென்பொருளின் பல்வேறு செயல்களை, தொகுதி வாரியாகப் பிரித்து, அவை ஒவ்வொன்றையும் ஆள்வதற்கு தனித்தனி சேவைகள் (நுண்சேவைகள்) உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு நுண்சேவையும் தன் பணியைச்… Read More »