Tag Archives: database

அமேசான் இணையச்சேவைகள் – தரவத்தள மாற்றச்சேவை

வணிகக்காரணங்களுக்காகவோ, செயல்பாட்டுத்திறனை மேம்படுத்துவதற்காகவோ, ஒரு செயலியின் தரவுத்தளத்தை வேறொரு தரவுத்தளத்திற்கு மாற்றவேண்டிய அவசியம் ஏற்படலாம். இதுபோன்ற தேவைகள் ஏற்படும்போது தரவுத்தளத்தின் அமைப்பையும், ஒட்டுமொத்த தரவுகளையும் எந்தவித இழப்புமின்றி, அல்லது மிகக்குறைந்த இழப்பு விகிதத்துடன் தரவுத்தளங்களுக்கிடையே மாற்றுவதில் பல நடைமுறைச்சிக்கல்கள் உள்ளன.  தரவுத்தளம் மாற்றப்படும்போது மூல தரவுத்தளத்தில் எழுதப்படும் தரவுகளை இழக்கநேரிடலாம். தரவுகளை இழப்பதைத் தவிர்க்க செயலி பயன்பாட்டில் இல்லாத நேரத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும். சில முக்கியமான செயலிகளில் மிகக்குறுகிய கால இடைவேளை மட்டுமே கிடைக்கும். அதற்குள் பெருமளவு தரவுகளை… Read More »

PHP தமிழில் பகுதி 21 – PHP யும் தரவுத்தளமும்(Using PHP with MySQL)

  நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொலைபேசிகள், நாற்காலிகள், கணினிகள் போன்றவைகளை உருவாக்க பிளாஸ்டிக் என்பது எப்படி அவசியமானதோ அதே போன்றுதான் இணைய உலகில் தரவுத்தளமும்(Database). பிளாஸ்டிக் இல்லாத உலகை நாம் முடிவு செய்தால், இந்த உலகத்தில் பாதிக்கு மேலான பொருட்களை நாம்மால் பயன்படுத்த முடியாது. அதுபோலவே தரவுத்தளம் இல்லையென்றால் பாதிக்கு மேலான இணையதளங்கள் பயனில்லாததாகிவிடும். இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால் தரவுதளம்தான் இணையம் மற்றும் வலை ஆகியவைகளின் இதயம் என்று கூடச் சொல்லலாம். தகவல்களை சேமிக்கவும், சேமித்த… Read More »