லாம்டா – AWS Lambda
மறைசேவையக கணிமை – Serverless Computing மேகக்கணிமையிலுள்ள மூன்று முக்கிய சேவைகள் உள்ளன என முன்னமே அறிந்தோம். கட்டமைப்புச்சேவை (Infrastructure as a Service – Iaas) செயற்றளச்சேவை (Platform as a Service – PaaS) மென்பொருள்சேவை (Software as a Service – SaaS) இவற்றோடு கடந்த சில ஆண்டுகளாக செயற்சேவை (Function as a Service – FaaS) என்றொருவகை சேவையும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொடரின் தொடக்கத்தில் ஓர் எளிய வலைத்தளத்தை… Read More »