எளிய தமிழில் Generative AI – 2
Polynomial Features லீனியர் அல்காரிதம் போடும் கோடு, ஒரிஜினல் டேட்டாவுக்கு மத்தியில் இல்லாமல், எங்கோ ஒரு ஓரமாகக் காணப்படின் underfitting என்று பெயர். அந்த ஓரத்தில் உள்ள டேட்டாவை மட்டும் அல்காரிதம் cover செய்கிறது என்று அர்த்தம். டேட்டா Non-linear ஆக இருப்பின் இவ்வாறு அமைந்துவிடும். இது போன்ற சமயங்களில் அல்காரிதம் உருவாக்கும் கோடு, நேர்கோடாக இல்லாமல் வளைந்து நெளிந்து அனைத்து மூலைகளில் உள்ள டேட்டாவையும் கவர் செய்யுமாறு அமைப்பதற்கு polynomial Regression என்று பெயர். அன்டர்ஃபிட்டிங் … Read More »