கூகுளுக்கு மாற்று | குறுந்தொடர் அறிமுகம்
கணியம் இணையதளத்தில் கட்டற்ற பல தகவல்கள் குறித்தும் நெடுந்தொடர்கள் எழுதப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், நான் முதன் முதலில் எழுத ஆரம்பித்த தொடர் தான்”எளிய தமிழில் எலக்ட்ரானிக்ஸ்”. நானே எதிர்பாராத வகையில், எலக்ட்ரானிக்ஸ் தொடரில் மட்டும் 35க்கும் அதிகமான வெற்றிகரமான கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். அதனோடு சேர்ந்து சில குறுந்தொடர்களை எழுதி இருக்கிறேன். தற்போதைக்கு எளிய…
Read more