Tag Archives: infrastructure

அமேசான் இணையச்சேவைகள் – அறிமுகம் – உலகளாவிய உட்கட்டமைப்பு

AWS உருவானகதை அமேசான் இணையச்சேவைகள் தொடங்கப்பட்டு பதினைந்தாண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், அதுகடந்துவந்த பாதையினை சற்றே திரும்பிப்பார்க்கலாம். 2003ம்ஆண்டு: அமேசானின் தொழில்நுட்பக்கட்டமைப்பு (Infrastructure) எப்படியிருக்கவேண்டும் என விவரித்து, கிறிஸ் பின்க்ஹ்மன், பெஞ்சமின் பிளாக் என்ற இருபொறியாளர்கள், தொலைநோக்குப்பார்வையுடன் ஒரு கட்டுரை எழுதினர். இதைத்தொடர்ந்து இம்மாதிரியான உட்கட்டமைப்பு வசதிகளை, ஒரு சேவையாக வழங்குவதற்கும், அதாவது விற்பதற்கும், பரிந்துரைக்கப்பட்டது. இது அமேசான் மேலிடத்தின் கவனத்தை ஈர்க்கவே, அதனைச் செயல்படுத்தும் திட்டத்தில் அமேசான் இறங்கியது. 2004ம்ஆண்டு: அமேசானின் முதல் சேவையாக எளிய வரிசைச்சேவை… Read More »