Tag Archives: Libre Office

Libre office மாநாடு

திறந்த நிலை பயன்பாட்டிற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவது தான், லிபரி ஆபீஸ். இன்றைக்கு, நம்மில் பலரும் பயன்படுத்தக்கூடிய சிறந்த திறந்த நிலை ஆபீஸ் இயங்குதளம்மாக இது வழங்குகிறது. உங்கள் அலுவலக பணிகள் அனைத்தையும், ஒரே செயலில் இலவசமாக செய்ய முடிகிறது. இது முழுக்க முழுக்க ஒரு திறந்த நிலை பயன்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், லிப்ரி ஆபீஸ் உடைய வருங்காலம் குறித்து விவாதிப்பதற்காகவும் மேலும் பல திறந்த நிலை தரவுகள் குறித்து விவாதிப்பதற்காகவும் Luxembourg… Read More »

லிப்ரெஓபிஸ் 4.3 – வெளியீட்டு நிகழ்வு

உலகின் தலைசிறந்த அலுவலகத் தொகுதிகளில் ஒன்றான லிப்ரெஓபிஸ் 4.3 , மற்றும் அதன் தமிழ்ப் பதிப்பு இம்மாதம் 3 ஆம் தேடி வெளியிடப்பட்டது . அதன் வெளியீடு ஒட்டி தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பங்கெடுத்து நிகழ்வைச் சிறப்பிக்குமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தேதி : 14 ஆகஸ்ட் 2014 நேரம் : மாலை 4:30 மணி முதல் 6.30 மனி வரை இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம் ,கோட்டூர்புரம் ,சென்னை . ஏற்பாடு :… Read More »

லிப்ரெஓபிஸ் 4.3: இன்று, அதினும் சிறந்த அலுவலகத் தொகுதி இல்லை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3, 2014 இன்று தமிழா! குழுவினர் லிப்ரெஓபிஸ் 4.3 இன் வெளியீட்டை அறிவித்தனர். உலகெங்கிலும் பரவிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களின் உடனுழைப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்த லிப்ரெஓபிஸ், இன்று எல்லாவிதத் தேவைகளையும் நிறைவு செய்யும் ஒரு மிகச் சிறந்த அலுவலகத் தொகுதியாக வளர்ந்திருக்கிறது. ‘லிப்ரெ’ என்றால் விடுதலை என்று பொருள்பட அமைந்துள்ள லிப்ரெஓபிஸ் ஒரு கட்டற்ற திறமூல மென்பொருள் ஆகும். அது முழுக்க முழுக்க தமிழில் அமைந்திருப்பது மட்டுமல்லாது, அனைவருக்கும் இலவசமாகவே… Read More »

லிப்ரெஓபிஸ் (Libre Office) முன்னேற்றம் – தமிழாக்கம்

நண்பரே, வணக்கம். கட்டற்றத் திறவுற்று மென்பொருட்களில் லிப்ரெஓபிஸ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. அதனைத் தமிழாக்கும் பணியை 2011 ஆண்டு முதற்கொண்டு நாம் மெற்கொண்டு வருகின்றோம். கடந்த ஆண்டு லிப்ரெஓபிஸ் முழுமையாக தமிழாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இவ்வாண்டு, லிப்ரெஓபிஸின் புதிய வெளியீடுகள் வெளிவந்துள்ளன. அடுத்த மாதம் 22 ஆம் திகதி லிப்ரெஓபிஸ் 4.3 வெளிவரவிருக்கிறது. அப்பதிப்பும் முழுமையாக தமிழில் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இதுவரை அதன் ஒரு இலட்சம் சொற்களில் 88 ஆயிரத்தை தமிழுக்கு மொழிபெயர்த்து விட்டோம்.… Read More »