Tag Archives: linux puranam

டீ போட கற்றுக்கொள்ளலாம்|லினக்ஸ் இல் தெரிந்திருக்க வேண்டிய 10 கட்டளைகள்|basics of package management commands in tamil | லினக்ஸ் புராணம் 2

லினக்ஸ் மின்ட் இயங்குதளத்தை பயன்படுத்த தொடங்கி இருந்தாலும் கூட, அதன் கட்டளை நிறைவேற்றியை(command line)பெரும்பாலும் நான் தொட்டு பார்த்ததில்லை. மெல்ல மெல்ல கற்றுக்கள்ளலாம் என்று சில மாதங்களை தள்ளி போட்டு விட்டேன். இனிமேலும் தள்ளிப் போட்டால் சரியாய் வராது என்று அப்படி இப்படி என பத்து கமெண்ட்களை(கட்டளை) கற்றுக் கொண்டு விட்டேன். இவற்றின் மூலம்,மிகவும் அடிப்படையான விஷயங்களை செய்ய முடியும். பெரிய அளவிலான காரியங்களை செய்யக்கூடிய கமெண்ட்களை வரும் நாட்களில் உங்களிடத்தில் கூறுகிறேன். சரி உள்ள அடிப்படை… Read More »