Tag Archives: machine learning

வருங்காலத்தை ஆளப்போகும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் – 1| எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 45

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொடர்பாக அடிப்படையில் இருந்தே பார்த்து வருகிறோம். ஆனால், தற்கால அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் துறையானது மிக வேகமாக வருங்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பங்களால், பதிலீடு(replace) செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் காலவெளிக்கு ஏற்ப, எலக்ட்ரானிக்ஸ் துறையும் தன்னை தகவமைத்துக் கொள்ள தவறுவதில்லை. அப்படி வருங்காலத்தைக் கலக்கப்போகும், வருங்காலத்தில் நம்மை ஆளப்போகும் சில எலக்ட்ரானிக்ஸ் துறைகள் தொடர்பாகத்தான் இந்த சுவாரசிய கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம். நீங்கள் இதுவரை படித்து எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளோடு ஒப்பிடும்போது இந்த… Read More »

LLM-களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு : பகுதி 2

Large Language Models (LLMs) என்பவை மனித மொழியைப் புரிந்துகொண்டு, அதைப் பகுப்பாய்வு செய்து, உகந்த பதில்களை உருவாக்கும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்கள் ஆகும். இவை மிகப்பெரிய அளவிலான நியூரல் நெட்வொர்க்குகள் (Neural Networks)-ஆக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள, LLM-களின் கட்டமைப்பு, பயிற்சி முறைகள், மற்றும் செயல்பாடுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம். 1. LLM-கள் எப்படி வேலை செய்கின்றன? Large Language Models (LLM-கள்) என்பவை மனித மொழியைப்… Read More »

AI ஒரு அறிமுகம் – பகுதி 2

முந்தைய பதிவில், NPC (Non-Player Character) உதாரணம் கொண்டு AI என்றால் என்ன?, அதன் செயல்பாடு, மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய அடிப்படை விளக்கங்களை பகிர்ந்திருந்தோம். இப்பதிவில் AI எப்போது தோன்றியது? அதன் வளர்ச்சி எந்த முக்கியமான காலக்கட்டங்களை கடந்து வந்தது? சில நேரங்களில் அதன் முன்னேற்றம் ஏன் தடைப்பட்டது, மற்றும் AI இன்று எந்த நிலைக்கு வளர்ந்துள்ளது என்பதை ஆராயப்போகிறோம். மனிதர்கள் பல நூற்றாண்டுகளாக எவ்வாறு நுண்ணறிவை வடிவமைக்கலாம் என்பதை ஆய்வு செய்து வந்தாலும், AI-யின்… Read More »

AI – ஒரு அறிமுகம்

AI என்றால் என்ன? செய்யறிவு (Artificial Intelligence) கடந்த பத்தாண்டுகளில் எதிர்பாராத அளவிற்கு நுட்பமான செயல்களைப் புரிந்து வருகிறது. படத்தைப் பார்த்து அதில் இருப்பவற்றைக் கண்டறிவது தொடங்கி மொழிபெயர்ப்பு வரை பலதரப்பட்ட சிக்கலான வேலைகளைச் செம்மையுறச் செய்து காட்டியுள்ளது. அதனைப் பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம். தன்னிச்சையாக செயல்படும் கணினிகளை உருவாக்கும் முயற்சியே Artificial Intelligence (AI) என்று அழைக்கலாம். AI என்பது கணினிகள் மனிதர்களைப் போல அறிவார்ந்த முடிவுகளை எடுக்க மற்றும் புதிதாக கற்றுக்கொள்ள உதவுகின்ற… Read More »

Large Language Models – ஒரு அறிமுகம்

Large Language Models (LLMs) என்றால் என்ன? மனிதர்கள் ஒரு உரையாடலில் ஈடுபடும் போது, அவர்கள் முன்பு பேசிய விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்கிறார்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு உணவகத்தில் உணவு ஆர்டர் செய்யும் போது, முதலில் “இந்த உணவகத்தில் 100 ரூபாய்க்குள் என்ன உணவு கிடைக்கும்?” என்று கேட்டால், உணவக ஊழியர் அதற்கேற்ப ஒரு பதில் கூறுவார். பின்னர் நீங்கள் “அதில் எதாவது காரமான உணவுகள் உள்ளதா?” என்று கேட்டால், அவர் உங்கள் முதல் கேள்வியையும் கருத்தில்… Read More »

NumPy அறிமுகம் – ARRAY ATTRIBUTES & ARRAY CREATION ROUTINES

1. NUMPY − ARRAY ATTRIBUTES 1.1. ndarray.shape shape attribute என்பது NumPy array-இன் அமைப்பை (structure) குறிக்கிறது. இது array-இல் எத்தனை rows மற்றும் columns உள்ளன என்பதை சொல்கிறது. எந்த ஒரு array-யும் கையாளும்போது, அதன் shape attribute மூலம் array-இன் பரிமாணங்களை (dimensions) அறிந்து கொள்ளலாம். shape attribute-ல் உள்ள values array-இல் உள்ள rows மற்றும் columns எண்ணிக்கையை தருகின்றன. Input: import numpy as np ​ arr… Read More »

கற்கும் கருவியியல் (Machine Learning) அறிமுகம் – Explore ML– இலவச இணைய வழி குறுந்தொடர் வகுப்பு

வணக்கம், கணியம் அறக்கட்டளை சார்பாக, தமிழில், இணைய வழியில் கற்கும் கருவியியல் (Machine Learning) அறிமுகம் குறுத்தொடர் வகுப்பு நடத்த உள்ளோம். கால அளவு – 3 நாட்கள் ( தேவையெனில் இன்னும் ஓரிரு நாட்கள் கூடுதலாக ) செப் 11, 12, 13 – 2024 நேரம் – இரவு 8.30 – 9.30 இந்திய நேரம் (IST) ( புதன், வியாழன், வெள்ளி )காலை 11.00 – 12.00 கிழக்கு நேர வலயம் (EST)… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 14-03-2021 – மாலை 4 மணி – இன்று

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. இயந்திரவழிக் கற்றல் – ஒரு அறிமுகம் தரவுகளில் இருந்து தானாகவே கற்றுக்கொள்ளும் கருவிகளின் காலம் இது. இவை பங்களிக்காத துறைகளே இல்லை எனும் அளவிற்கு எல்லாத் துறைகளிலும், கற்கும் கருவிகள்… Read More »