ஓரலகு சோதனைகளில் போலிகளின் பயன்பாடு
ஓரலகு சோதனைகளில் சோதிக்கப்படும் வர்க்கத்தின் சார்புகளின் செயல்பாட்டை போலிகளைக்கொண்டு உருவகப்படுத்தலாம் என முந்தைய பதிவுகளில் அறிந்தோம். போலிகளைப் பயன்படுத்த சில கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. Java-வில், easymock, powermock, mockito, Ruby-யில் rspec-mocks, C#-க்கு Moq போன்றவை இவற்றுள் சில. ஒரு எடுத்துக்காட்டுடன் போலிகளின் பயன்பாட்டை பற்றி அறிய முயல்வோம். நாம் முந்தைய பதிவுகளில் பார்த்த உதாரணத்தில், திருப்பியமைக்கபட்ட…
Read more