Tag Archives: natural language processing

LLM-களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு : பகுதி 2

Large Language Models (LLMs) என்பவை மனித மொழியைப் புரிந்துகொண்டு, அதைப் பகுப்பாய்வு செய்து, உகந்த பதில்களை உருவாக்கும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்கள் ஆகும். இவை மிகப்பெரிய அளவிலான நியூரல் நெட்வொர்க்குகள் (Neural Networks)-ஆக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள, LLM-களின் கட்டமைப்பு, பயிற்சி முறைகள், மற்றும் செயல்பாடுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம். 1. LLM-கள் எப்படி வேலை செய்கின்றன? Large Language Models (LLM-கள்) என்பவை மனித மொழியைப்… Read More »

AI ஒரு அறிமுகம் – பகுதி 2

முந்தைய பதிவில், NPC (Non-Player Character) உதாரணம் கொண்டு AI என்றால் என்ன?, அதன் செயல்பாடு, மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய அடிப்படை விளக்கங்களை பகிர்ந்திருந்தோம். இப்பதிவில் AI எப்போது தோன்றியது? அதன் வளர்ச்சி எந்த முக்கியமான காலக்கட்டங்களை கடந்து வந்தது? சில நேரங்களில் அதன் முன்னேற்றம் ஏன் தடைப்பட்டது, மற்றும் AI இன்று எந்த நிலைக்கு வளர்ந்துள்ளது என்பதை ஆராயப்போகிறோம். மனிதர்கள் பல நூற்றாண்டுகளாக எவ்வாறு நுண்ணறிவை வடிவமைக்கலாம் என்பதை ஆய்வு செய்து வந்தாலும், AI-யின்… Read More »

AI – ஒரு அறிமுகம்

AI என்றால் என்ன? செய்யறிவு (Artificial Intelligence) கடந்த பத்தாண்டுகளில் எதிர்பாராத அளவிற்கு நுட்பமான செயல்களைப் புரிந்து வருகிறது. படத்தைப் பார்த்து அதில் இருப்பவற்றைக் கண்டறிவது தொடங்கி மொழிபெயர்ப்பு வரை பலதரப்பட்ட சிக்கலான வேலைகளைச் செம்மையுறச் செய்து காட்டியுள்ளது. அதனைப் பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம். தன்னிச்சையாக செயல்படும் கணினிகளை உருவாக்கும் முயற்சியே Artificial Intelligence (AI) என்று அழைக்கலாம். AI என்பது கணினிகள் மனிதர்களைப் போல அறிவார்ந்த முடிவுகளை எடுக்க மற்றும் புதிதாக கற்றுக்கொள்ள உதவுகின்ற… Read More »