Tag Archives: npm

npm உள்ளமை சார்புகளும், அவற்றை தீர்மானிக்கும் வழிமுறையும்

ஒரு npm கூறு நீக்கப்பட்டதால் எண்ணற்ற திட்டங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து சமீபத்தில் பரவலாக பேசப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்ட கூறு ஏன் நீக்கப்பட்டது என்ற விவரங்களை ஒதுக்கிவிட்டு, npm என்பது என்ன, அதன் சார்புக்கூறுகள் எவ்வாறு நிறுவப்படுகின்றன என்பது குறித்து அறிந்துகொள்ள முயல்வோம். npm என்றால் என்ன? ஜாவாஸ்கிரிப்ட் என்பது ஒரு நிரலாக்க மொழி. இன்றைய நவீன வலைதளங்களின் பயனர் இடைமுகத்தில் நிகழ்நேர ஊடாடும் அனுபவத்தை (Realtime interactive experience) வழங்கிட இம்மொழி பெரிதும் பயன்படுகிறது. இதற்கென… Read More »