Tag Archives: palm leaf

“ஓலைச்சுவடிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்” – இணைய உரை

நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 74 வது நிகழ்வாக “ஓலைச்சுவடிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் செயற்றிட்ட வரிசையில் இருபதாவதாக அமைகின்றது. இக்கலந்துரையாடலை முனைவர் சு. தாமரைப்பாண்டியன் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். இக்கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். திகதி- 17.02.2024 சனிக்கிழமைநேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்)இணைப்பு – us02web.zoom.us/j/81415584070