PHP தமிழில் பகுதி 14: கோப்பு முறைமையும், கோப்புகள் உள்ளீடும் / வெளியீடும் (File systems and File I/O)
PHP server side scripting ஆக இருப்பதில் என்ன பலனென்றால், web developer சேவையகத்தினுடைய (server) கோப்பு முறைமையை எளிமையாக அணுகுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது. கோப்புகளை உருவாக்குவது, திறப்பது, நீக்குவது மற்றும் கோப்புகளில் எழுவது போன்ற வசதிகளை நமக்கு PHP உருவாக்கித் தருகிறது. மேலும், அடைவுகளுக்குள் பயணிப்பது, அடைவுகளை பட்டியலிடுவது, புதிய அடைவுகளை உருவாக்குவது போன்ற வேலைகளையும் செய்ய முடியும். கோப்புகளை திறத்தலும் உருவாக்குதலும் (Opening and Creating Files) ஏற்கனவே இருக்கக்கூடிய ஒரு கோப்பை… Read More »