எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 12 – செயற்குறிகளின் முன்னுரிமை
முந்தைய அத்தியாயத்தில் ரூபி செயற்குறிகள் மற்றும் expressions-யை பார்த்தோம். அதற்கு இணையாக செயற்குறிகளின் முன்னுரிமையை (precedence) புரிந்து கொள்ளுதல் அவசியமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட செயற்குறிகள் உள்ள expression-னை ரூபி interpreter எந்த வரிசையில் மதிப்பீடு செய்யும் என்பதை முன்னுரிமை நிர்ணயிக்கிறது. எடுத்துக்காட்டு: நாம் expressions இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக மதிப்பீடு செய்வோம். உதாரணத்திற்கு, பின்வரும்…
Read more