பைதான் ஒரு இணையதுணுக்காக செயல்படுத்தி பயனடைக
பைதானின் இணையதுணுக்கு(web scraper) என்பது பல்வேறு இணையதளப் பக்கங்களின் உள்ளடக்கங்களைப் பதிவிறக்கம் செய்து அவற்றிலிருந்து தரவைப் பிரித்தெடுக்கின்ற ஒரு பயன்பாட்டுமென்பொருள் அல்லது உரைநிரல் ஆகும்.இதனை துவக்கிபயன்படுத்திகொள்வதற்கான படிமுறைபின்வருமாறு. படம் 1: இணையஉரைநிரலின் வெவ்வேறு நிலைகளின் திட்ட வரைபடம் படிமுறை1:இணையதளத்திலிருந்து உள்ளடக்கங்களைப் பதிவிறக்கம்செய்தல் இந்தப் படிநிலையில், URL…
Read more