GNU/Linux Networking – சில அடிப்படைகள்
GNU/Linux-ஐ install செய்வது என்பது, ஒரு புதிய server உருவாக்குவதற்கான முதல் படி ஆகும். இவ்வாறு உருவக்கப்பட்ட server-ஐ முழுமையாகக் கையாளுவதற்கு networks-ன் அடிப்படைகளைப் பற்றிச் சிறிதளவாவது தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு கணிணியும் பிற கணிணிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். Networks என்பது ஒவ்வொரு கணிணியும் மற்ற கணிணிகளுடன் எவ்வாறு இணைக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறது. இங்கு…
Read more