Tag Archives: tossconf25

TossConf2025: Registration

வணக்கம் திறந்த மூல software ஆர்வலர்களே! 🙌 Tamil Open Source Software Conference 2025 (TossConf25) இற்கான பதிவு திறந்துவிடப்பட்டுள்ளது!இது தமிழ்நாட்டின் முழுமையான FOSS (Free and Open Source Software) மாநாடு! 📍 இடம்: St. Joseph’s Institute of Technology, Old Mahabalipuram Road, Kamaraj Nagar, Semmancheri, Chennai, Tamil Nadu 600119🗺️ நிலவரை: maps.app.goo.gl/8b4cEB1uKFXeBGYF6 🎯 TossConf25 என்றால் என்ன? TossConf என்பது ஆண்டுதோறும் நடைபெறும், தமிழ்நாட்டின் முக்கியமான திறந்த… Read More »