திரு. விஜய்ராஜ், இப்பக்கத்தில் சில தமிழ்க்கேள்விகள் தொகுத்து வருகிறார். தமிழ் சொல்வளம் பெருக அவர் இதை ஒரு விளையாட்டு போல இதில் நடத்தி வருகிறார்.
இதில் புகுபதிந்து யார் வேண்டுமானாலும் கேள்விகளைச் சேர்க்கலாம். எனவே, உங்களுக்கு நேரமிருப்பின் நீங்களும் நல்லக் கேள்விகளை இதில் சேர்த்தால் அவருக்கு உதவியாய் இருக்கும். அதே சமையத்தில் இந்தத் தளத்தை பயன்படுத்துவோருக்கும் நல்லதாய் அமையும்.
இது ஒரு கட்டற்ற மென்பொருள்.
Ruby On Rails, PostgreSQL ல் எழுதப்பட்டது.
மூலநிரல் – github.com/vijayaraj/
ஆக்கம் – விஜய்ராஜ் – vraj.mdu@gmail.com