JSON வடிவில் ஆத்திச்சூடியும் திருக்குறளும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொபைல் செயலிகளும் கணிணி செயலிகளும் எளிதில் உருவாக்கலாம்.
ஆத்திச்சூடி JSON மூலநிரல் – github.com/tk120404/
திருக்குறள்
- டாக்டர் மு.வரதராசனார்
- மு. கருணாநிதி
- சாலமன் பாப்பையா
ஆகியோர் உரைகளோடு JSON வடிவில்.
மூலநிரல் – github.com/tk120404/
ஆக்கம் – அர்ஜன் குமார்