வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 1 – பைத்தான் அறிமுகம் (Data Structures & Algorithms)
நாள், நேரம் – பிப்ரவரி 21 2023 இரவு 7 – 8 IST
வகுப்பு இணைப்பு – meet.jit.si/VaNanbaDsaPadikalam
பாடத்திட்டம்: [inprogress] github.com/ makereading/Batch-1-DSA-with- python/blob/main/syllabus.md
எல்லா பாடங்களும் இங்கே பதிவேற்றப்படும் : github.com/ makereading/Batch-1-DSA-with- python
அனுமதி இலவசம். அனைவரும் வருக.