எளிய மாணவர்கள் வாழ்வை மாற்றிக்கொண்டிருக்கும் VGLUG


விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எளிய மாணவர்களை கண்டெடுத்து அவர்களுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொண்டிருக்கும் விழுப்புரம் லினக்ஸ் பயனர் குழுவை பற்றிய ஒரு நிகழ்படம்.

வழங்கியவர்: கலீல், விழுப்புரம் லினக்ஸ் பயனர் குழு

இணைப்புகள்: vglug.org/

குறிச்சொற்கள்:
, #students,

%d bloggers like this: