ஜாவா – ஓப்பன்ஜேடிகே(OpenJDK) வெளியிட்டு வரும் ஒரு கட்டற்ற மொழியாகும். பல்வேறு மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படும் வலிமையான மொழியாக அறியப்படும் ஜாவாவை இலவசமாக, கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் பயிலகம் – தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அவற்றுக்கான இணைப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. நிரலாக்கத்திற்குப் புதியவர்கள், மாணவர்கள் ஜாவாவில் நல்ல தேர்ச்சி பெற இவை உதவும்.
1) ஜாவா – மொழி அடிப்படைகள் – www.youtube.com/playlist?list=PLgWpUXNR_WCfsFtL526RNHQ8a8p2-2m1V
2) ஜாவா – எக்செப்ஷன் ஹேண்ட்லிங் – www.youtube.com/playlist?list=PLgWpUXNR_WCcqkxnlN0msmmFATnDEDCKM
3) ஜாவா – ஃபைல் ரீடிங், ரைட்டிங் – www.youtube.com/playlist?list=PLgWpUXNR_WCeInj81B-nKUtyzQ4griima
4) ஜாவா – ரெகுலர் எக்ஸ்பிரஷன் – www.youtube.com/playlist?list=PLgWpUXNR_WCfuWfZv3pDAMk2HR-Mxju1D