Tag Archive: payilagam

இலவச இணையவழி React வகுப்புகள் – தமிழில்

நாளை [14.02.2024] முதல் இலவச இணையவழி React வகுப்புகள் நடத்தப்படவிருக்கின்றன.  பொறியாளரும் கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளருமான திருமிகு அருண்குமார் இந்த வகுப்புகளை நடத்தவிருக்கிறார். என்ன செய்யப் போகிறோம்? ஒரு சின்ன React மென்பொருளை [Weather App] உருவாக்க இருக்கிறோம் இதில் கலந்து கொள்ள என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்? HTML, CSS, ஜாவாஸ்கிரிப்ட் அடிப்படைகள் தெரிந்திருப்பது போதுமானது….
Read more

பயிலகத்தில் நடந்த லிப்ரேஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான்

என்ன நடந்தது: லிப்ரேஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான். எப்போது நடந்தது: ஜனவரி 29, 2023 8.30 முதல் 1.30 மணி வரை எங்கு நடந்தது: பயிலகம், வேளச்சேரி யார் நடத்தினார்கள்: பயிலகத்தின் முன்னாள் மாணவர்கள் யாகப்பிரியன், அலெக்சாண்டர், பாஸ்கர் யார் கலந்து கொண்டார்கள்: பயிலகம் மாணவர்கள் [இடமின்மை காரணமாகப் பொது நிகழ்வாக நடத்த இயலவில்லை] வழுக்கள் பற்றி:…
Read more

லேங்க்ஸ்கேப், பயிலகம், கணியம் இணைந்து நடத்தும் வெப் டிசைனிங் இலவச இணையவழிப் பயிற்சிகள்

மொழிபெயர்ப்புத் துறை முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான லேங்ஸ்கேப்(Langscape) நிறுவனம், பயிலகம், கணியம் ஆகியவற்றுடன் இணைந்து வெப் டிசைனிங் (HTML, CSS,JS, Canvas) பயிற்சிகளை இலவசமாக நடத்த முன்வந்துள்ளது. பயிற்சி இணையவழியே ஆறு (கூடினால் எட்டு) வாரங்கள் நடத்தப்படும். பயிற்சி ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரத்தில் இருந்து ஒன்றரை மணிநேரம் வரை இருக்கும். பயிற்சியில் கலந்து கொள்ள:…
Read more

லேங்க்ஸ்கேப் – பயிலகம் வழி நடத்தும் ஒரு மாத இலவச இணையவழி பைத்தான் பயிற்சி

லேங்க்ஸ்கேப் நிறுவனம் முன்னெடுக்கும் இலவசப் பைத்தான் பயிற்சிகள் பயிலகம் பயிற்றுநர்கள் மூலம் தமிழ் வழியில் நடத்தப்படுகிறது. ஒரு மாதம் (திங்கள் – சனி வரை) இப்பயிற்சி நடத்தப்படும். பைத்தான், ஜேங்கோ(Django) ஆகியன பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் இவ்வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமும் நேரமும் உள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பயிற்சியை முறையாக முடிப்பவர்களுக்கு, லேங்க்ஸ்கேப்…
Read more

ஜாவா படிக்க, தமிழில் இலவசக் காணொலிகள்

ஜாவா – ஓப்பன்ஜேடிகே(OpenJDK) வெளியிட்டு வரும் ஒரு கட்டற்ற மொழியாகும்.  பல்வேறு மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படும் வலிமையான மொழியாக அறியப்படும் ஜாவாவை இலவசமாக, கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் பயிலகம் – தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.  அவற்றுக்கான இணைப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.  நிரலாக்கத்திற்குப் புதியவர்கள், மாணவர்கள் ஜாவாவில் நல்ல தேர்ச்சி பெற இவை உதவும்….
Read more