விக்கிமூலம் தளத்தில் உள்ள பகுப்புகள் வசதியை எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த நிகழ்படத்தில் காண்போம்.
நிகழ்படத்தை வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிமீடியா
இணைப்புகள்:
commons.wikimedia.org/wiki/Help:Gadget-HotCat
குறிச்சொற்கள்:
#Linux #WikiSource #HotCat