எளிய தமிழில் Agile/Scrum
மென்பொருள் திட்ட மேலாண்மை
ஆசிரியர் – இரா. அசோகன்
ashokramach@gmail.com
மின்னூல் வெளியீடு : www.kaniyam.com/
அட்டைப்படம், மின்னூலாக்கம் :
பிரசன்னா
udpmprasanna@gmail.com
உரிமை :
Creative Commons Attribution – ShareAlike 4.0 International License.
Agile/Scrum – மென்பொருள் திட்ட மேலாண்மை
இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. இதில் “மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம்” என்ற தலைப்பில்
வெளியான “Agile/Scrum” பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.
உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com – க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.
கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.
த.சீனிவாசன்
tshrinivasan@gmail.com
ஆசிரியர்
கணியம்
editor@kaniyam.com
[wpfilebase tag=file id=57/]