இந்த நிகழ்படத்தில் கணினி பாகங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.
11ஆம் வகுப்பு முதல் அலகு, முதல் பாடத்தை முறையே கற்க இந்த லிங்கை பின்தெடரவும்
நிகழ்படம் வழங்கியவர்: மோகன் ரா, ILUGC
Tags:
#TN11thCSUnit1Chapter1Part2 #ComputerParts #Linux
Related

கணினி என்றால் என்ன? – பள்ளியில் லினக்ஸ் – அத்தியாயம் 4 – பாகம் 1 (What is mean by Computer) | Tamil
https://www.youtube.com/watch?v=Y4Q00Zd-E8Y இந்த நிகழ்படம் இரண்டு பகுதிகளை கொண்டது, முதல் பகுதியில் கணினி என்றால் என்ன என்பதை பார்ப்போம். 11ஆம் வகுப்பு முதல் அலகு, முதல் பாடத்தை முறையே கற்க இந்த லிங்கை பின்தெடரவும் https://www.youtube.com/watch?v=dWWgfonwNoU நிகழ்படம் வழங்கியவர்: மோகன் ரா, ILUGC Tags: #TN11thCSUnit1Chapter1Part1 #WhatIsComputer #Linux
In "tamil linux community"
எளிய தமிழில் GNU/Linux – பாகம்-2
தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. "எளிய தமிழில் MySQL", "எளிய தமிழில் GNU/Linux – பாகம்-1" ஆகிய மின்புத்தகங்களுக்கு நீங்கள் அளித்த பெரும் வரவேற்பே இந்த நூலுக்கு வித்திட்டது. உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். http://kaniyam.com/gnu-linux-book-in-tamil-part2 என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.…
In "கணியம்"

எளிய இனிய கணினி மொழி – ரூபி – மின்னூல்
"எளிய இனிய கணினி மொழி" - ரூபிக்கு இதை விட பொருத்தமான விளக்கத்தை அளித்திருக்க முடியாது. இன்று பெரும்பாலான இணைய பயன்பாடுகள் ரூபியில் எழுதப்படுகின்றன. நிரலை சுருக்கமாக எழுதுவதே ரூபியின் சக்திவாய்ந்த அம்சங்களில் ஒன்றாகும். மென்பொருட்களை அதிவிரைவாகவும், எளிமையாகவும் ரூபியில் உருவாக்க முடியும். ரூபியின் அடிப்படையையும், பரவலாக பயன்படுத்தப்படும் அம்சங்களையும் பிரியா இந்நூலில் விவரித்திருக்கிறார். ரூபியின் எளிமையும், இனிமையும் இந்நூலெங்கும் வியாபித்திருப்பது அவரது சிறப்பு. "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்…
In "Ebooks"