லினக்சும் தமிழும் – மயூரன் – இணைய உரை – இன்று இரவு 7.30

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)
இணையவழி உரையாடல் எண்:110
கட்டற்ற மென்பொருள் தினம் – 2022
கட்டற்ற மென்பொருள் தினத்தையொட்டிய தொடர் இணையவழி நிகழ்வு
காலம்: 05.11.2022 சனிக்கிழமை
பி ப 7.30-8.30
தலைப்பு:
லினக்சும் தமிழும்

உரையாளர்: மு. மயூரன்
தமிழ்க் கணிமை ஆர்வலர்

ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்

லினக்சும் தமிழும் பற்றி …
கட்டற்ற இயங்குதளமான (OS) GNU/Linux இற்கும் தமிழுக்குமான தொடர்பு நெடியது. முதன் முதலில் தமிழ் இடைமுகப்போடு வெளிவந்த இயங்குதளமே லினக்ஸ் இயங்குதளம் தான்.

இன்றும் லினக்சில் தமிழ் பயன்பாடு சீர்பெற்றும் வளர்ச்சிபெற்றும் வருகிறது.

சாதனைகள் போலவே சவால்களும் நிறைந்ததே தமிழுக்கும் லினக்சுக்குமான உறவு.

இவை பற்றி அறியவும் அறிந்தவற்றை பகிரவும் வாருங்கள்..

சூம் இணைப்பு:
us02web.zoom.us/j/81891038941?
pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09
நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020
வட்ஸ்அப் எண்: +94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com

%d bloggers like this: