Author Archives: அன்னபூரணி

படங்களை ஒப்பிடுதல் – Geeqie

இரண்டு படங்களை சாதரணமான Image viewers-ஐக் கொண்டு ஒப்பிடுவது சுலபம் அல்ல. முதலில் ஒரு Image viewer(Eye of Gnome, Ristretto) கருவியை இரு சாளரமாகத் திறந்து அதில் இரண்டு படங்களை ஏற்றி, அவ்விரு சாளரங்களையும் தேவையான அளவிற்கு வைத்த பின்னரே ஒப்பிட இயலும். இவ்வாறு ஒப்பிட்டால் படத்தில் உரு அளவு பெரிதாக்கு(zoom in), உரு அளவு சிறிதாக்கு(zoom out) போன்ற செயல்களை இரு சாளரங்களிலும் தனித்தனியாக செய்ய வேண்டும். மேலும் இந்த அமைப்பை சேமிக்காவிட்டால் மீண்டும்… Read More »

பிடிஃஎப் கோப்புகளிருந்து படங்களை பிரித்து எடுக்க

Linux இயக்குத்தளங்களில் இதை செயற்படுத்த, Ubuntu விற்கு   sudo apt-get isntall poppler-utils   Fedoraவிற்கு   sudo yum install poppler-utils   மற்ற இயங்குதளங்கள் பயன்படுத்துவோர் package manager மூலமாக தேடி நிறுவிக்கொள்ளலாம்.   pdfimages -j pdffile.pdf ~/pdfimages/   இக்கட்டளையைக் கொண்டு பிடிஃப் கோப்புகளிருந்து படங்களை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். இதில் pdffile.pdf என்பது பிடிஃப் கோப்பின் பெயர். பிரிக்கப்பட்ட படங்கள் /home/username/pdfimages என்னும் கோப்பகத்தில் சேமிக்கப்படும். JPEG வடிவ கோப்புகளுக்கு… Read More »

பிடிஎஃப் கோப்புகள் பிரிக்க/இணைக்க – பிடிஎஃப் ஷஃப்லெர்(PDF Shuffler)

இரண்டு அல்லது மூன்றுக்கு மேற்பட்ட வேர்ட் ஆவணங்களை பிரிப்பதோ அல்லது சேர்ப்பதோ எளிது. அது போல் பிடிஎஃப் கோப்புகளை எப்படி இணைப்பது/ பிரிப்பது? லினக்ஸ் இயக்கு தளத்தில் பிடிஎஃப் – ஷஃப்லெர் எனும் கருவியைக் கொண்டு சுலபமாக செய்யலாம்.பிடிஎஃப் – ஷஃப்லெர் எனும் கருவி பைபிடிஎஃப்(pyPdf) எனும் கருவிப்பொதியின் முன் முகப்பு (GUI Interface) . பைபிடிஎஃப் என்பது பைத்தான் நிரலகம்(library) கொண்டு உருவாக்கப்பட்ட பிடிஎஃப் கருவி. இக்கருவியைக் கொண்டு பிடிஎஃப் கோப்புகளின் தகவல்களை அறியலாம், பிடிஎஃப்… Read More »

Youtube/ Vimeo காணொளிகளைப் பதிவிறக்கம் செய்ய, கோப்பு வடிவம் மாற்ற – Clipgrab

Youtube அல்லது Vimeo காணொளிகளைப் பல வழிகளில் பதிவிறக்கம் செய்யலாம். Clipgrab என்னும் இலவசக் கருவி Youtube, Vimeo போன்ற இணையதளங்களிலிருந்து காணொளிகளைப் பதிவிறக்கம் செய்யவும், அவற்றின் கோப்பு வடிவத்தை மாற்றவும் உதவுகிறது. இக்கருவியைக் கொண்டு கீழ்காணும் இணையதளங்களிலிருந்து காணொளிகளைப் பதிவிறக்கம் செய்யலாம்: Youtube Vimeo Clipfish Collegehumor DailyMotion MyVideo MySpass SevenLoad Tudou     பதிவிறக்கம் செய்த காணொளிகளைக் கீழ்காணும் கோப்பு வடிவங்களாக மாற்றலாம் WMV MPEG4 OGG Theora MP3(ஒலித்தோற்றம் மட்டும்)… Read More »