PostgreSQL database – இலவச இணைய வழி தொடர் வகுப்பு

PostgreSQL என்பது ஒரு இலவச, கட்டற்ற, திறமூல database மென்பொருள் ஆகும்.
இது பல்வேறு மென்பொருள் உருவாக்கத்துக்கான தகவல்களை சேகரிக்கும் கிடங்கு ஆகப் பயன்படுகிறது. இதைக் கற்பதன் மூலம் தகவல் சார் மென்பொருட்களை எளிதில் உருவாக்கலாம்.

இப்பயிற்சி வகுப்புகளில் SQL அடிப்படைகளையும் PostgreSQL பயன்படுத்துவதையும் கற்போம். யாவரும் இணையலாம். அனுமதி இலவசம்.

ஆசிரியர் – சையது ஜாபர் contact.syedjafer@gmail.com

வகுப்பு தொடக்கம் – 18-Nov-2024 7-8 PM IST

திங்கள், புதன், வெள்ளி மாலை 7-8 PM IST

பாடத்திட்டம்: parottasalna.com/postgres-database-syllabus/

பாடங்கள் இங்கே – courses.parottasalna.com/database-engineering

YouTube Live இங்கே – www.youtube.com/@learnwithparottasalna/streams

வகுப்பு இணைப்பை இங்கே பெறலாம்.

டெலிகிராம் குழு – t.me/parottasalna
வாட்சப் சேனல் – whatsapp.com/channel/0029Vavu8mF2v1IpaPd9np0s
கணியம் நுட்ப நிகழ்வுகள் – kaniyam.com/events/

%d bloggers like this: