உபுண்டு நிறுவிய கதை
கணியம் இதழை வாசிக்கத் துவங்கின பின் மனதில் ஒரு குறுகுறுப்பு!Windows 2000, XP, Vista, 7 என்று பல இயங்கு தளங்களைப் பயன்படுத்தி இருந்தாலும் அவை அனைத்தும் பணம் செலுத்தி பெறப்பட்டவை என உறுதியில்லை. விண்டோசுக்கான மென்பொருள்களும் காசு செலுத்தவில்லை. லினக்ஸ் இயங்கு தளங்கள் இலவசமாக, முழு சுதந்திரத்துடான் கிடைக்கும் போது இன்னும் விண்டோசை பயன்படுத்துவதில் நியாயமில்லை. ஆதலால் லினக்சு இயங்கு தளத்தை பயன்படுத்துவது என்று உறுதி கொண்டு அதற்கான தேடலைத் துவங்கினேன். லினக்சு இயங்கு தளங்களில்… Read More »