Author Archive: mohan43u

கர்ல் பயன்பாடு (Curl usage) | Tamil

இந்த நிகழ்படத்தில் கர்ல் கமாண்ட் பயன்படுத்தி எப்படி பல நிழற்படங்களை ஒரே சமயத்தில் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்பதை கற்போம். நிகழ்படத்தை வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிமூலம். Links: curl.se/ Tags: #Curl, #Linux

pdf ல் இருந்து png க்கு மாற்றி பிழைகளை திருத்துதல் | Tamil

இந்த நிகழ்படத்தில் எப்படி ஒரு pdf கோப்பை பிரித்து நிழற்படக்கோப்பாக மாற்றி அதில் இருக்கும் பிழைகளை Gimp மூலம் தீர்பது என்பதை காண்போம் நிகழ்படத்தை வழங்கியவர்: தகவல்உழவன், Wikimedia Tags: #pdftoppm #gimp #linux

எக்லிப்ஸ் IDE அடிப்படைகள் – ஜாவா நிரலாக்கம் (Eclipse for Java Programming) | Tamil

எக்லிப்ஸ் IDE பற்றிய அறிமுகமும், அதன் வழியாக எப்படி ஜாவா நிரல் எழுதுவது என்பதையும் இந்த நிகழ்படத்தின் வழியாக தெரிந்து கொள்ளலாம். நிகழ்படம் வழங்கியவர்: Muthuramalingam Krishnan, Payilagam Links: www.eclipse.org/ Payilagam|Best Software Training institute in Chennai | No 1 Software Training institute Tags: #Eclipse #Java #Linux

ஜேபெக் (jpg) கோப்புகளை எப்படி பிடிஎப் (pdf) கோப்புகலாக மாற்றுவது (jpg2pdf) | Tamil

இந்த நிகழ்படத்தில் பல ஜேபெ (jpg) கோப்புகளை எப்படி ஒன்று சேர்த்து பிடிஎப் (pdf) கோப்பாக மாற்றுவது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். நிகழ்படத்தை வழங்கியவர்: தகவல்உழவன், Wikimedia Tags: #ImageMagick #jpg2pdf #Linux