குனு/லினக்ஸ் – சுருக்கமான வரலாறு (Short history of GNU/Linux) | Tamil
குனு/லினக்ஸ் – சுருக்கமான வரலாறு History of GNU/Linux உரை – த.சீனிவாசன், கணியம் அறக்கட்டளை tshrinivasan@gmail.com #GNU #Linux #Kaniyam #Tamil #FOSS #தமிழ் #லினக்ஸ்
குனு/லினக்ஸ் – சுருக்கமான வரலாறு History of GNU/Linux உரை – த.சீனிவாசன், கணியம் அறக்கட்டளை tshrinivasan@gmail.com #GNU #Linux #Kaniyam #Tamil #FOSS #தமிழ் #லினக்ஸ்
கட்டற்ற நெறிமுறையை பயன்படுத்தும் மென்பொருட்களை ஆதரிப்போம் (Support Open Protocols, Open Standards) வழங்கியவர்: மோகன் ரா, ILUGC Links: matrix.org en.wikipedia.org/wiki/Fediverse libera.chat Tags: #Matrix #Fediverse #IRC
விக்கிப்பீடியாவின் விக்ஷ்னரி பற்றிய அறிமுகம். விக்கிப்பீடியாவில் உள்ள பல திட்டங்களில் விக்ஷ்னரியும் ஒன்று. அதை பற்றிய அறிமுகம் இங்கே கானலாம். வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிப்பீடியா #Wiktionary #Wikipedia
கட்டற்ற மென்பொருட்களை தமிழில் கற்க ஒரு யூடியூப்(Youtube) தளம் தமிழையும், கட்டற்ற மென்பொருளையும் நேசிக்கும் பல கட்டற்ற மென்பொருள் குழுமங்களும், அதனை சார்ந்த பல தன்னார்வலர்களும் இணைந்து கட்டற்ற மென்பொருட்களை ஒரே தளத்தில் தமிழில் கற்றுத் தெரிந்து கொள்ள தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு கூட்டு யூடியூப் தளமே “Tamil Linux Community”(தமிழ் லினக்ஸ் கம்யூனிட்டி). Tags: #TamilLinuxCommunity #WeeklyMeet #Linux
இந்த காணொளியில் Apache httpd webserver Installation in CentOS 7 creating firewalld rules for http Creating customized index.html Run httpd webserver in customized port creating selinux policy to allow http server run in customized port பற்றி காண்போம் ஆக்கம்: த.தனசேகர் tkdhanasekar@gmail.com, காஞ்சி லினக்ஸ் பயனர் குழு ஊக்கம்: foss community Links: github.com/tkdhanasekar/Linux_System_Administraton/blob/main/apache_centos/http_install Tags: #apache #httpd #centos #tamillinuxcommunity #linuxintamil #linuxsystemadministration… Read More »
கட்டற்ற மென்பொருட்களை தமிழில் கற்க ஒரு யூடியூப்(Youtube) தளம் தமிழையும், கட்டற்ற மென்பொருளையும் நேசிக்கும் பல கட்டற்ற மென்பொருள் குழுமங்களும், அதனை சார்ந்த பல தன்னார்வலர்களும் இணைந்து கட்டற்ற மென்பொருட்களை ஒரே தளத்தில் தமிழில் கற்றுத் தெரிந்து கொள்ள தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு கூட்டு யூடியூப் தளமே “Tamil Linux Community”(தமிழ் லினக்ஸ் கம்யூனிட்டி). இக்குழுவின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. அதன் காணொளி இது. Tags: #TamilLinuxCommunity #WeeklyMeet #Linux
கணியம் குழுவினர் வெளியிட்டுள்ள இலவச நுட்ப மின்னூல்கள் #Shorts
ஏன் குனு/லினக்ஸை பயன்படுத்த வேண்டும்? #Shorts