Author Archives: mohan43u

தமிழ்நாடு டெபியன் சிறு மாநாடு – சிறு நிகழ்படம் – 0 (TN Mini Debconf – Shorts – 0) | Tamil #shorts

விழுப்புரம் லினக்ஸ் பயனர் குழு (vglug.org/) நடத்தும் டெபியன் சிறு மாநாடு பற்றிய சிறு நிகழ்படம் நிகழ்படம் வழங்கியவர்: மனிமாரன், விழுப்புரம் லினக்ஸ் பயனர் குழு (vglug.org) இணைப்புகள்: tn23.mini.debconf.org/ குறிச்சொற்கள்: #minidebconf #tamilnadu #linux

விக்கிமூலம் – பல்வகை வெளியீடுகள் (WikiSource – Multiformat Output) | Tamil

விக்கிமூலத்தில் எப்படி புத்தகங்கள் பல்வகை வெளியீடுகளுக்காக வடிவமைக்கப்படுகின்றன என்பதை இந்த நிகழ்படத்தில் பார்போம். நிகழ்படத்தை வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிப்பீடியா இணைப்புகள்: ta.wikisource.org/ குறிச்சொற்கள்: #Linux #Wikisource #MultiFormatOutputs

பேஷ் ஷெல் – தந்திரங்கள் (Bash – Tricks) | Tamil

பேஷ் ஷெல் உள்ள சில நுட்பங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை இங்கே பார்ப்போம். நிகழ்படத்தை வழங்கியவர்: பரமேஷ்வர் அருணாச்சலம், காஞ்சி லினக்ஸ் பயனர் குழு (kanchilug.wordpress.com/) இணைப்புகள்: man.archlinux.org/man/bash.1#Event_Designators குறிச்சொற்கள்: #Linux #bash #tricks

விக்கிமூலம் பகுப்புகள் (WikiSource HotCat) | Tamil

விக்கிமூலம் தளத்தில் உள்ள பகுப்புகள் வசதியை எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த நிகழ்படத்தில் காண்போம். நிகழ்படத்தை வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிமீடியா இணைப்புகள்: commons.wikimedia.org/wiki/Help:Gadget-HotCat குறிச்சொற்கள்: #Linux #WikiSource #HotCat

FreeTamilEbooks.com பங்களிப்பாளர் இணையவழி நேர்காணல் – தேசிகன் நாராயணன் (சுஜாதா தேசிகன்)

FreeTamilEbooks.com இணையதளம் தமிழில் எண்ணற்ற புத்தகங்களை கட்டற்ற உரிமையில் (Creative Commons License) வெளியிடும் இணையதளம் அகும். இத்தளம் கணியம் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டு நடத்தி வரப்படுகிறது. இத்தளத்தில் தன் புத்தகத்தை கட்டற்ற உரிமையில் வெளியிட்ட ஆசிரியர் தேசிகன் நாராயணன் (சுஜாதா தேசிகன்) அவர்களுடன் இணையவழி நேர்காணல் நடைபெற உள்ளது. அவருடன் உரையாட விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் இணையவும். நேர்காணல் நிகழ்படப் பதிவு www.youtube.com/@TamilLinuxCommunity தளத்தில் வெளியிடப்படும். நாள்: சனி, 2023-08-12 நேரம்:… Read More: FreeTamilEbooks.com பங்களிப்பாளர் இணையவழி நேர்காணல் – தேசிகன் நாராயணன் (சுஜாதா தேசிகன்) »

FreeTamilEbooks.com பங்களிப்பாளர் இணையவழி நேர்காணல் – நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் (என்.சொக்கன்)

FreeTamilEbooks.com இணையதளம் தமிழில் எண்ணற்ற புத்தகங்களை கட்டற்ற உரிமையில் (Creative Commons License) வெளியிடும் இணையதளம் அகும். இத்தளம் கணியம் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டு நடத்தி வரப்படுகிறது. இத்தளத்தில் தன் புத்தகங்களை கட்டற்ற உரிமையில் வெளியிட்ட ஆசிரியர் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் (என்.சொக்கன்) அவர்களுடன் இணையவழி நேர்காணல் நடைபெற உள்ளது. அவருடன் உரையாட விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் இணையவும். நேர்காணல் நிகழ்படப் பதிவு www.youtube.com/@TamilLinuxCommunity தளத்தில் வெளியிடப்படும். நாள்: சனிக்கிழமை, 2023-08-05 நேரம்: காலை… Read More: FreeTamilEbooks.com பங்களிப்பாளர் இணையவழி நேர்காணல் – நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் (என்.சொக்கன்) »

FreeTamilEbooks பங்களிப்பாளர் இணையவழி நேர்காணல் – நிர்மலா ராகவன்

FreeTamilEbooks.com இணையதளம் தமிழில் எண்ணற்ற புத்தகங்களை கட்டற்ற உரிமையில் (Creative Commons License) வெளியிடும் இணையதளம் அகும். இத்தளம் கணியம் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டு நடத்தி வரப்படுகிறது. இத்தளத்தில் தன் புத்தகங்களை கட்டற்ற உரிமையில் வெளியிட்ட ஆசிரியர் நிர்மலா ராகவன் அவர்களுடன் இணையவழி நேர்காணல் நடைபெற உள்ளது. அவருடன் உரையாட விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் இணையவும். நேர்காணல் நிகழ்படப் பதிவு www.youtube.com/@TamilLinuxCommunity தளத்தில் வெளியிடப்படும். நாள்: ஞாயிறு, 2023-07-23 நேரம்: காலை 11.30… Read More: FreeTamilEbooks பங்களிப்பாளர் இணையவழி நேர்காணல் – நிர்மலா ராகவன் »

FreeTamilEbooks பங்களிப்பாளர் இணையவழி நேர்காணல் – நீச்சல்காரன்

FreeTamilEbooks.com இணையதளம் தமிழில் எண்ணற்ற புத்தகங்களை கட்டற்ற உரிமையில் (Creative Commons License) வெளியிடும் இணையதளம் அகும். இத்தளம் கணியம் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டு நடத்தி வரப்படுகிறது. இத்தளத்தில் தன் புத்தகத்தை கட்டற்ற உரிமையில் வெளியிட்ட ஆசிரியர் நீச்சல்காரன் அவர்களுடன் இணையவழி நேர்காணல் நடைபெற உள்ளது. அவருடன் உரையாட விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் இணையவும். நேர்காணல் நிகழ்படப் பதிவு www.youtube.com/@TamilLinuxCommunity தளத்தில் வெளியிடப்படும். நாள்: ஞாயிறு, 2023-07-16 நேரம்: காலை 11.30 மணி… Read More: FreeTamilEbooks பங்களிப்பாளர் இணையவழி நேர்காணல் – நீச்சல்காரன் »

FreeTamilEbooks பங்களிப்பாளர் இணையவழி நேர்காணல் – திருமூர்த்தி வாசுதேவன்

FreeTamilEbooks.com இணையதளம் தமிழில் எண்ணற்ற புத்தகங்களை கட்டற்ற உரிமையில் (Creative Commons License) வெளியிடும் இணையதளம் அகும். இத்தளம் கணியம் அறக்கட்டளையால் தொடக்கப்பட்டு நடத்தி வரப்படுகிறது. இத்தளத்தில் தன் புத்தகத்தை கட்டற்ற உரிமையில் வெளியிட்ட ஆசிரியர் திருமூர்த்தி வாசுதேவன் அவர்களுடன் இணையவழி நேர்காணல் நடைபெற உள்ளது. அவருடன் உரையாட விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் இணையவும். நேர்காணல் நிகழ்படப் பதிவு www.youtube.com/@TamilLinuxCommunity தளத்தில் வெளியிடப்படும். நாள்: சனிக்கிழமை, 2023-07-15 நேரம்: மாலை 5.00… Read More: FreeTamilEbooks பங்களிப்பாளர் இணையவழி நேர்காணல் – திருமூர்த்தி வாசுதேவன் »

எளிய மாணவர்கள் வாழ்வை மாற்றிக்கொண்டிருக்கும் VGLUG

விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எளிய மாணவர்களை கண்டெடுத்து அவர்களுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொண்டிருக்கும் விழுப்புரம் லினக்ஸ் பயனர் குழுவை பற்றிய ஒரு நிகழ்படம். வழங்கியவர்: கலீல், விழுப்புரம் லினக்ஸ் பயனர் குழு இணைப்புகள்: vglug.org/ குறிச்சொற்கள்: #vglug, #students, #linux