Author Archives: mohan43u

கணினி என்றால் என்ன? – பள்ளியில் லினக்ஸ் – அத்தியாயம் 4 – பாகம் 1 (What is mean by Computer) | Tamil

இந்த நிகழ்படம் இரண்டு பகுதிகளை கொண்டது, முதல் பகுதியில் கணினி என்றால் என்ன என்பதை பார்ப்போம். 11ஆம் வகுப்பு முதல் அலகு, முதல் பாடத்தை முறையே கற்க இந்த லிங்கை பின்தெடரவும் நிகழ்படம் வழங்கியவர்: மோகன் ரா, ILUGC Tags: #TN11thCSUnit1Chapter1Part1 #WhatIsComputer #Linux

பையர்பாக்ஸ் (Firefox) | Tamil #Shorts

பையர்பாக்ஸின் முக்கியத்துவத்தை உணர்வோம், இணையவலை சுதந்திரத்தை பாதுகாப்போம். (Understand the importance of Firefox, save web standards) நிகழ்படம் வழங்கியவர்: மோகன் ரா, ILUGC Tags: #Firefox #Linux Links: mozilla.org

என்ஜினிக்ஸ் வெப் சர்வர் நிறுவுதல் | Nginx webserver installation Ubuntu20.04 | Tamil

இந்த காணொளியில் Nginx webserver Installation in ubuntu 20.04 Create customized index.html Run Nginx in customized port பற்றி காண்போம் ஆக்கம்: த.தனசேகர் tkdhanasekar@gmail.com காஞ்சி லினக்ஸ் பயனர் குழு ஊக்கம்: foss community Links: github.com/tkdhanasekar/Linux_System_Administraton/blob/main/Ubuntu/13Nginx_webserver_ubuntu_installation.md Tags: #nginx #ubuntu #tamillinuxcommunity #linuxintamil #linuxsystemadministration #linuxadministration

விக்கிப்பீடியா திட்டங்கள் (Wikipedia Projects) | Tamil

விக்கிப்பீடியா மற்றும் விக்கிப்பீடியாவில் உள்ள திட்டங்களை பற்றிய அறிமுகம். நிகழ்படம் வழங்கியவர்: தகவல்உழவன் (விக்கிப்பீடியா பங்களிப்பாளர்) Links: commons.wikimedia.org/wiki/File:Wikimedia_logo_family_few-Tamil-simple-explanations-ta.svg #Tags: #Wikipedia #WikipediaProjects #Tamil

mkdir, cd, rm, echo, pwd – லினக்ஸ் கமாண்ட்ஸ் – 1 (Linux Commands – 1) | Tamil

லினக்சு இயங்கு தளத்தில் உள்ள command கள் பற்றிய தொடரில் அடுத்த சில commands mkdir, cd, rm, echo, pwd. – பரதன் தியாகலிங்கம், இலங்கை (twitter.com/parathantl) Links: man.archlinux.org/man/mkdir.1 man.archlinux.org/man/cd.n man.archlinux.org/man/rm.1 man.archlinux.org/man/echo.1 man.archlinux.org/man/pwd.1 Tags #ShellScripting #Commands #Linux

LAMP Stack ஐ Ubuntu20.04ல் நிறுவுதல் | LAMP Stack Installation in Ubuntu 20.04

இந்த காணொளியில் Linux Apache MariaDB PHP (LAMP) Stack ஐ Ubuntu20.04ல் நிறுவுதல் பற்றி காண்போம் ஆக்கம்: த.தனசேகர் tkdhanasekar@gmail.com, காஞ்சி லினக்ஸ் பயனர் குழு KLUG ஊக்கம்: foss community Links : github.com/tkdhanasekar/Linux_System_Administraton/blob/main/Ubuntu/11LAMP_stack_installation_ubuntu.md #lampstack #ubuntu #tamillinuxcommunity #linuxintamil #linuxsystemadministration #linuxadministration

சிங்கிள் பூட் வித் விண்டோஸ் – பள்ளியில் லினக்ஸ் – அத்தியாயம் 3 (Single Boot With Windows) | Tamil

இந்த நிகழ்படத்தில் லினக்ஸையும் விண்டோசையும் ஒன்றாக பயன்படுத்த வழக்கமாக எல்லோறும் செய்யும் டூயல்பூட் வழிமுறைக்கு மாற்றாக லினக்ஸ் மிண்ட்டை சிங்கிள் பூட்டாக நிறுவி, அதனுள் விண்டோஸை இயக்குவது எப்படி என்று காண்போம் நிகழ்படம் வழங்கியவர்: மோகன் ரா. ILUGC முகப்பு சிறுபடம் உருவாக்கியவர்: குரு லெனின், காரைக்குடி லினக்ஸ் பயனர் குழு Tags: #SingleBootWithWindows #KVM #Virtio 0:00 Installing Linuxmint in Single Boot Mode 11:36 Wine 12:48 Virt-Manager 14:23 Installing Virt-Manager… Read More »