Machine Learning – 27 – Clustering Algorithm
Clustering with K-Means: Unsupervised learning-ல் நாம் கற்க இருக்கும் முதல் algorithm இதுவே. இதுவரை நாம் கண்ட அனைத்தும் supervised-ன் கீழ் அமையும். logistic regression, multi-class classification போன்ற அனைத்திலும், உள்ளீடு(X) மற்றும் வெளியீடு(Y) இரண்டையும் கொடுத்து பயிற்சி அளிப்போம். பல்வேறு வெளியீட்டு வகைகளின் கீழ் தரவுகளைப் பிரிப்பதற்கு அத்தனை வகையான எல்லைகளையும் நாமே வரையறை செய்வோம். ஆனால் இந்த unsupervised-ல் வெறும் உள்ளீடுகள் மட்டுமே கொடுக்கப்படும். எத்தனை வகையில் பிரிக்க வேண்டும் என்பதோ,… Read More »