வர்த்தக உலகில் இலவச மென்பொருட்கள்
“கங்கை நதிப்புரத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்” ~ பாரதியின் பாடல் வரிகள் “விற்கத் தெரியாதவன், வாழத் தெரியாதவன்” ~ “அங்காடி தெரு” படத்தில் வரும் வசனம் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வரிகள் இவை. இந்த வர்த்தகத்தில் நடைபெறும் பரிமாற்று / பணமாற்று / பண்டமாற்று முறைகளின் தற்போதைய தேவை , வேகம். நல்ல தரம், விரைந்த சேவை இவை இரண்டுமே, இன்றைய தொழில் வளர்ச்சிக்குத் தாரக மந்திரங்கள். பொருளின் தரம் அது… Read More »