Author Archives: suthir

உலகின் 500 அதிவேக மீத்திறன் கணினியில் தியான்கே-2 (Tianhe-2) முதலிடம்!

உலகின் ஏழு அதிசயத்தில் ஒன்றான சீனப் பெருஞ் சுவர் 6 ஆம் நூற்றாண்டின் மைல்கல். இன்று 21 ஆம் நூற்றாண்டின் எண்ணியல் காலத்தின் மைல்கல் தியான்கே-2. சீனாவின் தியான்கே-2 (Tianhe-2) உலகின் 500 அதிவேக மீத்திறன் கணினிகளின் (High Power Super Computer) பாட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச மீத்திறன் கணினி மாநாடு (International Super Computing Conference) ஜூலை மாதம் ஜெர்மெனியில் உள்ள பிரான்க்புரட் நகரில் நடைபெற்றது. இதில் உலகின் அதிவேக கணினியின் பட்டியலை லிப்னக்… Read More »

பிக் டேட்டா (பெரும் தரவு) பகுதி – 2

பெரும் தரவின் கட்டமைப்புகள் நாம் முந்தைய கட்டுரையில் பெரும் தரவு என்றால் என்ன? அதன் பண்புகள், பெரும் தரவுகள் நமக்கு ஏன் இத்தனை சவாலாக உள்ளன, அத்தனை பெரும் தரவுகளும் எங்கேயிருந்து வருகின்றன, அதனால் வரும் நன்மைகள் என அனைத்தும் பாா்த்தோம். அதன் தொடா்ச்சியாக நவீன தரவு செயலாக்கம் மற்றும் மேலாண்மை எப்படி பாரம்பாிய தரவு செயலாக்கத்தில் இருந்து வேறுபடுகிறது, பெரும் தரவு கட்டமைப்புகளின் பல்வேறு கூறுகளைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம். பாரம்பாிய தரவு… Read More »

பெரும் தரவு (big data) பகுதி – 1

அனைவருக்கும் வணக்கம். என் பெயா் ஜெகதீசன். நான் இறுதி ஆண்டு முதுகலை படிக்கும் மாணவன். எனக்கு நீண்ட நாட்களாக தமிழில் கட்டுரைகள் எழுத வேண்டும் என்று சிறிய ஆசை. நான் தமிழ் விக்கிப்பீடியாவில் சில கட்டுரைகளை மொழி பெயா்த்து வந்த நேரத்தில் தான் “கணியம்” மின் மாத இதழ் பற்றி அறிந்தேன். பெரும் தரவு (பிக் டேட்டா) மற்றும் அதனை எப்படி செயலாக்கம் செய்வது என்ற தலைப்பின் கீழ் தமிழில் கட்டுரைகள் எழுத முடிவு எடுத்துள்ளேன். அந்த… Read More »

உபுண்டு 14.04 : நீண்ட கால ஆதரவு இயக்க முறைமை!

இப்போது உபுண்டு 14.04 எனும் நீண்ட கால ஆதரவு இயக்க முறைமை வெளியிடப்பட்டுள்ளது.   கோனோனிக்கல் (Canonical) எனும் ஆப்பிரிக்க நிறுவனமானது, தன்னுடைய வழக்கமாக ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை புதிய பதிப்பை வெளியிடும். அதன் அடிப்படையில், உபுண்டு 14.0.4 எனும் பதிப்பை 2014 ஆம் ஆண்டின் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. இது நீண்ட காலத்திற்கு செயல்படும் (அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு) எனும் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. இதனுடைய முகப்பு தோற்றம் படம்-1-ல் உள்ளவாறு இருக்கும்.   இதில் பயன்பாடுகளின்… Read More »