🐧 TossConf25 – அனைத்து தமிழ்நாடு GLUG (GNU/Linux User Group) களுக்கான அழைப்பு
வணக்கம் GLUG உறவுகளே! Tamil Open Source Software Conference 2025 (TossConf25) Venue: St. Joseph’s Institute of Technology , Old Mahabalipuram Road, Kamaraj Nagar, Semmancheri, Chennai, Tamil Nadu 600119 Map: maps.app.goo.gl/8b4cEB1uKFXeBGYF6 1 Map: maps.app.goo.gl/8b4cEB1uKFXeBGYF6 1 தமிழ்நாட்டின் முழுமையான திறந்த மூல (Open Source) விழாவான TossConf25 இல், தமிழ்நாட்டின் அனைத்து GLUGக்களையும் (GNU/Linux User Groups) ஆர்வமுடன் பங்கேற்க அழைக்கிறோம்! இம்மாநாடு திறந்த மூல சமூகங்களை… Read More »