எளிய தமிழில் Python -9
8. Math functions (கணித செயல்பாடுகள்): 8.1 Number conversion (எண்களை மாற்றுதல்) Mathematical function என்பது கணிதவியல் கோட்பாடுகளை செய்வதற்கு பயன்படுவதேயாகும்.பின்வரும் function ஆனது கணிதவியல் கோட்பாடுகளை எடுத்துரைக்கிறது. 8.1.1 Decimal எண்களை binary ஆக மாற்றுதல் : Decimal என்பது சாதாரணமான முழு எண்களையே decimal எங்கிறோம்.binary என்பது bit-களை மட்டும் கொண்டது.அதாவது 0 மற்றும் 1 எங்கிற மதிப்பை மட்டுமே கொண்டது.decimal to binary conversion என்பது சாதாரணமான முழு… Read More »