கணியம்

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 11. சிறுவர்களுக்கான நான்கு லினக்ஸ் வினியோகங்கள்

ஒரு அலைப்பேசியை ஆராயும்போதும் அல்லது தொலைக்காட்சியை அதன் தொலை இயக்கி மூலம் கையாளும்போதும் அல்லது வேறு எந்த மின்னணு சாதனத்தையும் ஆக்கபூர்வமாக அழிக்கும் வகையில் கழட்டிப் பார்க்கும்போதும் என் ஆறு வயது மருமகள் ஷுச்சி (Shuchi)-யின் கண்களில் ஆர்வத்தின் ஒளிர்வை என்னால் காண முடிகிறது. அவள் வயதுடைய பல குழந்தைகள் போல, அவளுக்கு பரிசோதனை செய்வது…
Read more

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 10. மாணவர்களுக்கு திறந்த மூல உலகம் அறிமுகம்: நாள் 2

திறந்த மூல திட்டங்களில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவது எப்படி என்று கற்றுத்தரும் ஒரு வார இறுதி பயிற்சியைப் பற்றிய கட்டுரையின் பகுதி 1 இங்கே படியுங்கள். சனிக்கிழமை அன்று வகுப்பறை பாணியில் படித்த பிறகு, ஞாயிறை நாங்கள் ஒரு திறந்த திட்டங்கள் நாளாகப் பயன்படுத்தினோம். மாணவர்கள் அங்கு வந்து ஒரு திட்டத்துக்கு எப்படி பங்களிப்பது என்று…
Read more

Functions & Events in JavaScript

7 Functions & Events Functions என்பது மறுபயன்பாட்டிற்கு உதவும் வகையில் எழுதப்படுகின்ற நிரல்கள் ஆகும். ஒரு மிகப்பெரிய program- ஐ நாம் எழுதிக் கொண்டிருக்கும்போது ஒருசில குறிப்பிட்ட நிரல்களை மட்டும் நமது தேவைக்கேற்ப நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட நிரல்களை ஒரு பொதுவான பெயர் வைத்து சேமித்துக்கொள்ள functions பயன்படுகிறது. சுருக்கமாகச்…
Read more

Conditional and Looping Statements in javascript

5 Conditional statements ஒரு variable-ல் சேமிக்கப்பட்டுள்ள மதிப்பானது பல்வேறு நிபந்தனைகளோடு ஒப்பிடப்படும். ஒவ்வொரு நிபந்தனையும் பல்வேறு வகையான நிகழ்வுகளைக் கொண்டிருக்கும். ஒப்பிடப்படுகின்ற மதிப்பானது எந்த நிபந்தனையோடு ஒத்துப்போகிறதோ, அதனுடைய நிகழ்வினை நிகழ்த்தும் செயலுக்கு If…Else மற்றும் switch_case போன்ற conditional statements பயன்படுகின்றன. If…Else பின்வரும் உதாரணத்தில் age எனும் variable-ல் உள்ள மதிப்பு…
Read more

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 9. மாணவர்களுக்கு திறந்த மூல உலகம் அறிமுகம்: நாள் 1

ஃபயர்பாக்ஸ் இணைய உலாவியின் இணை உருவாக்குநர் பிளேக் ராஸ் (Blake Ross) முதல் லினக்ஸ் கருநிரல் உருவாக்கிய லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds) வரை, மாணவர்கள் திறந்த மூல சமுதாயத்தில் முக்கிய சாதனைகள் செய்து பெரிதும் நன்மதிப்பைப் பெற்றவர்கள். ஆனால் பிலடெல்பியாவில் ஒரு ஓபன்ஹாட்ச் (OpenHatch) சந்திப்பில் மேசையில் என் எதிர்ப்புறம் அமர்ந்து யுவி மேஸொரி…
Read more

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 8. திறந்த மூலம் பயன்படுத்தவும் வெளியிடவும் நோக்கங்கள்

திறந்த மூலம் அசத்தலாக இருக்கிறது. அதை பயன்படுத்தவும், வெளியிடவும், இணைந்து வேலை செய்யவும், ஆதரவு தரவும் பல காரணங்கள் உள்ளன. இங்கே ஒரு சில: 1. நிறுவன அளவிலான பொருளாதார நோக்கங்கள் நீங்கள் ஒரு தனிப்பட்ட நிறுவனமோ, சிறு வணிகமோ, இலாப நோக்கமற்ற அமைப்போ, அல்லது ஒரு அரசு நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் திறந்த மூலம்…
Read more

Variables & Operators in Javascript

3 Variables Javascript-ல் உள்ள variable-ஆனது முதல் நிலைத் தரவு வகைகளான(primitive data types) எண்கள், எழுத்துக்கள் மற்றும் ‘true’ , ‘false’ என்பது போன்ற Boolean மதிப்புகளை சேமிக்கும் வல்லமை கொண்டது. மேலும் Null மற்றும் undefined என்பது போன்ற பிற நிலைத் தரவு வகைகளையும் இது ஆதரிக்கும். Variable Declaration & Initialization…
Read more

JavaScript

1 JavaScript  – அறிமுகம் JavaScript என்பது ஒரு தனிப்பட்ட நிரலாக்க மொழி கிடையாது. இது html மற்றும் java போன்ற மொழிகளுடன் இணைந்து பயன்படுத்தப்படும் interpreted நிரலாக்க மொழி ஆகும். இது எனவே இதனைக் கற்பதற்கு முன்னர் ‘எளிய தமிழில் HTML’ எனும் புத்தகத்தை நன்கு படித்து விடவும். அப்போதுதான் உங்களால் இந்தப் புத்தகத்தில்…
Read more

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 7. நீங்கள் ஒரு அற்புதமான நிரல் பங்களிப்பாளராக ஆகலாம்

இங்கு நியூயார்க் நகரில் ஒரு சுறுசுறுப்பான காலை நேரம். என் மின்னஞ்சல் அகப்பெட்டியில் பார்த்தால் இனிமையான ஆச்சரியங்கள் பல உள்ளன. முதலில் என்னுடைய திறந்த மூல திட்டங்களில் ஒன்றுக்கு ஒரு நிரல் ஒட்டு (patch) வந்துள்ளது. இரண்டாவது ஒட்டு இன்று பிற்பகல் வரும். மூன்றாவது ஒருவேளை இன்றிரவோ அல்லது நாளையோ ஒரு புதிய பங்களிப்பாளரிடமிருந்து வர…
Read more

Selenium Webdriver – 2

Search Results-ஐ வெளிப்படுத்தல் magento-demo.lexiconn.com/ இந்த வலைத்தளத்தின் searchbox-ல் சென்று “Bed & Bath” எனக் கொடுக்கும்போது, அது பின்வருமாறு 12 விடைகளை வெளிப்படுத்துகிறது. இதை automate செய்வதற்கான code பின்வருமாறு அமையும். This file contains bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears…
Read more