உருவாக்க எதிரி வலைபின்னல்களும்,புத்தாக்க செயற்கை நுன்னறிவும் (Creative AI) ஒரு அறிமுகம்
இயந்திரங்களுடன் மனித படைப்பாற்றலை ஒருங்கிணைப்பதன் மூலம், உருவாக்க எதிரி வலைபின்னல்கள் (Generative Adverserial Networks(GANs)), புத்தாக்க செநு(AI) ஆகியவை ஒருகலைஞரின் வெளிப்பாடுகளை மறுவடிவமைப்பு செய்திடு வதற்காக அதன் எல்லைகளைத் விரிவுபடுத்திடுகின்றன. ஆனால் இவற்றில்நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பல ஆபத்துகளும் உள்ளன. உருவாக்கஎதிரி வலைபின்னல்கள் (generative adversarial networks (GANs)) ஆனவை செயற்கை நுண்ணறிவு துறையில்,…
Read more