Category Archives: செயற்கை நுன்னறிவு

நரம்பியல்இணைப்புNeuralink என்றால் என்ன? மூளையின்நரம்பியல் பற்றி நாம் அறிந்த அனைத்தும்

AI ஆனதுமுன்னோடியில்லாத வேகத்தில் வளர்ந்து வரும் அதே வேளையில், புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களும் மருத்துவத் துறையில் நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்துகின்றன. எலோன் மஸ்க்கின் நரம்பியல் இணைப்பு (Neuralink) என்பது ஒரு நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனமாகும், இது பல்வேறு மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க மனிதமூளைக்கான சில்லுகளை உருவாக்குகிறது. நரம்பியல் கோளாறுகள் முதல் மனித அறிவாற்றல் நிலைகள் வரை, இந்த நியூராலிங்க் ஆனது மனிதமூளைக்கும்-கணினிக்குமான இடைமுகம் என்பதன் வாயிலாக அத்தகைய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நரம்பியல் இணைப்பு… Read More: நரம்பியல்இணைப்புNeuralink என்றால் என்ன? மூளையின்நரம்பியல் பற்றி நாம் அறிந்த அனைத்தும் »

செநு(AI)கணினி(PC) என்றால் என்ன, அதை 2024 இல் வாங்க வேண்டுமா?

2024 ஆம் ஆண்டில், டெல், ஹெச்பி, லெனோவா, ஆசஸ், சாம்சங் ,போன்ற பிற முக்கிய வணிகமுத்திரைகள் போன்று பல்வேறு புதியசெநு(AI)கணினிகளின்(PC) வெளியீட்டை இப்போது நாம் கண்டுவருகிறோம். இவையனைத்தும் “செநு(AI)கணினி(PC)” இன் moniker மூலம் தங்கள் புதிய சலுகைகளை சந்தைப்படுத்த முனைகின்றன. எனவே, இந்த புதிய செநு(AI)கணினிகள்(PC)எவ்வாறு வேறுபடுகின்றன? AI அல்லாத கணினிகளை விடசெநு(AI)கணினிகள்(PC) என்னென்ன புதிய வசதிகளையும் நன்மைகளையும் வழங்குகின்றன? இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கவும், செயல்திறனையும் , செயல்திறன் போன்ற வசதிவாய்ப்புகளை காணும் புதிய தலைமுறை… Read More: செநு(AI)கணினி(PC) என்றால் என்ன, அதை 2024 இல் வாங்க வேண்டுமா? »

கேட்பொலியை படியெடுத்திட OpenAI இன் Whisper எனும் கருவி

தற்போது கணினியை பயன்படுத்துபவர்களின் அனைவரின் விவாதங்களிலும் உருவாக்க செநு(Generative AI) என்பதே முதன்மையான தலைப்பாக மாறியுள்ளது இது கணினி மட்டுமல்லாத அனைத்து தொழில்நுட்பத் துறையிலும் அதிக சலசலப்பைக் கொண்டுவந்துள்ளது. அதனால் உருவாக்க செநு (GenAI) என்பது என்ன, அதை எவ்வாறு சிறந்த முறையில் செயல்படுத்தி பயன்பெறுவது என்ற விவரங்களையே அனைவரும் அறிய விரும்புகிறார்கள். உருவாக்க செநு (GenAI) என்பது அடிப்படையில் செயற்கை நுண்ணறிவின் ஒரு துணைப் புலமாகும், இது உருவப்படங்கள், உரை, கேட்பொலி அல்லது பைனரி அல்லது… Read More: கேட்பொலியை படியெடுத்திட OpenAI இன் Whisper எனும் கருவி »

உருவாக்க எதிரி வலைபின்னல்களும்,புத்தாக்க செயற்கை நுன்னறிவும் (Creative AI) ஒரு அறிமுகம்

இயந்திரங்களுடன் மனித படைப்பாற்றலை ஒருங்கிணைப்பதன் மூலம், உருவாக்க எதிரி வலைபின்னல்கள் (Generative Adverserial Networks(GANs)), புத்தாக்க செநு(AI) ஆகியவை ஒருகலைஞரின் வெளிப்பாடுகளை மறுவடிவமைப்பு செய்திடு வதற்காக அதன் எல்லைகளைத் விரிவுபடுத்திடுகின்றன. ஆனால் இவற்றில்நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பல ஆபத்துகளும் உள்ளன. உருவாக்கஎதிரி வலைபின்னல்கள் (generative adversarial networks (GANs)) ஆனவை செயற்கை நுண்ணறிவு துறையில், புதியதொரு கண்டுபிடிப்பாக படைப்பாற்றலில் புரட்சியை ஏற்படுத்துகின்ற சாத்தியக்கூறுகளுடன் தனித்து நிற்கின்றன: . இந்த அமைப்புகள் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் ஆகியோரின்… Read More: உருவாக்க எதிரி வலைபின்னல்களும்,புத்தாக்க செயற்கை நுன்னறிவும் (Creative AI) ஒரு அறிமுகம் »

திறன்மிகு இயந்திரகற்றல் மாதிரிகளை உருவாக்கமரபணு தருக்கப்படி முறைகளை பயன்படுத்தி கொள்வது எவ்வாறு.

மரபுணு தருக்கபடிமுறைகள் மரபணு தருக்கபடிமுறைகளானவை(Genetic algorithms (GAs)) ஒரு இயந்திர கற்றல் வழிப்பாதையின் (pipeline) பல்வேறு நிலைகளை மேம்படுத்துகின்றன, தரவை உருவாக்குவதிலும், மாதிரியுடனான ஒத்திசைவிலும் அதிககவனம் செலுத்துகிறது. மரபணு தருக்கபடிமுறைகளைப் (GAs) பயன்படுத்துவதன் மூலம், விடுபட்ட தரவைக் கையாளுதல், இயல்பானப் பொறியியல் , மிகைத்திறன் அளவுகோலின் (hyperparameter) உகப்பாக்கம் உள்ளிட்ட அதிக உழைப்பு தேவையுள்ள படிமுறைகளை தானியக்கமாக்க முடியும். இந்த படிப்படியான வழிகாட்டியானது, தரவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மதிப்பை அதிகரிக்க, மிகவும் வலுவான, திறமையான இருமுடிவுகளுக்கிடையிலான(End to End)… Read More: திறன்மிகு இயந்திரகற்றல் மாதிரிகளை உருவாக்கமரபணு தருக்கப்படி முறைகளை பயன்படுத்தி கொள்வது எவ்வாறு. »

வாருங்கள்GPT-3க்குள் ஆழ்ந்து மூழ்கி நீந்திடுவோம்

படம்-1 உருவாக்கசெயற்கைநுண்ணறிவு (Gen AI)என்பது மிகவும் அற்புதமான தொழில் நுட்பமாகும். இது , கலை,இசை போன்ற பலவற்றையும் எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு இயந்திரமனித பயிற்சியாளரை போன்றது! இருப்பினும், மக்களின் படைப்புத் திறன்களை செநு(AI)க்கு பொருத்த இன்னும் ஏராளமான அளவில் தரவு, கணினிக்கும்திறன் , கற்றல் ஆகியன தேவையாகும். ஆனால் மனித படைப்பாற்றலின் பல்வேறு எடுத்துக்காட்டுகளை அறிந்து கொள்வதால், ஒவ்வொரு நாளும் இந்தஉருவாக்கசெநு(AI) மேம்பட்டுகொண்டே வருகிறது. மிகவும் வியப்பான செய்தி என்னவென்றால்,செநு(AI) என்பது மனிதர்களால்… Read More: வாருங்கள்GPT-3க்குள் ஆழ்ந்து மூழ்கி நீந்திடுவோம் »

AI இல் புதிய போக்குகள் பற்றிய விரைவான பார்வை

கணினியில்(செயற்கைநுன்னறிவு(செநு(AI))) உருவாகிவளர்ந்தவரும்போது, அது முன்வைக்கின்ற பல்வேறு நெறிமுறைகளுக்கேற்ப நடைமுறையிலான சவால்களுக்கான தீர்வுகளுடன் நாம் பின்தொடர வேண்டும். இந்த கட்டுரையானது செநு(AI)இன் புதிய போக்குகள் , நம்முடைய தொழில்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவற்றின் முக்கியத்துவத்தினை பற்றிய சுருக்கமான விவரமாகும். செயற்கை நுண்ணறிவுத் துறையில், செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (ML), ஆழ்கற்றல் (DL), மரபணு வழிமுறைகள் நரம்பியல் வலைபின்னல்கள் ஆகியவை ஒரே மாதிரியானவை அல்லது குறிப்பிட்ட ஒரே செயலையேச் செய்கின்றன, ஆனால் அவை தருக்கமுறைகளால் மேன்மையடைகின்றன என்ற… Read More: AI இல் புதிய போக்குகள் பற்றிய விரைவான பார்வை »

பைதானின் Pyrogram என்பதை பயன்படுத்தி OpenAI, Telegram ஆகியவற்றின் மூலம் நம்முடைய சொந்த AI Chatbot ஐ உருவாக்கிடுக

(இது Python இல்உள்ள Pyrogram எனும் வரைச்சட்டத்தின்மூலம் ChatGPT API , Telegram Bot ஆகியவற்றினைப் பயன்படுத்தி நம்முடைய சொந்த AI Bot ஒன்றினை உருவாக்குவதற்கான படிப்படியான வழிகாட்டியாகும்.) தற்போது AI ஆனது திறன்மிகு வீடுகள் முதல் மெய்நிகர் உதவியாளர்கள் வரை, நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. குறிப்பாக, Chatbots ஆனவை, சமீபத்திய நாட்களில் பெரும் புகழ் பெற்றுள்ளன, ஏனெனில் அவை செலவுகளைக் குறைக்கும் அதே வேளையில் விரைவான, திறமையான வாடிக்கையாளர் ஆதரவை வழங்க வணிகநிறுவனங்களை அனுமதிக்கின்றன.… Read More: பைதானின் Pyrogram என்பதை பயன்படுத்தி OpenAI, Telegram ஆகியவற்றின் மூலம் நம்முடைய சொந்த… »

ChatGPT: இன்AI மாதிரி-2ஐ- தீம்பொருளாக்குவது எளிது

ChatGPT ஆனது இன்னும் தனித்தனியாக உடைந்து பிரியக்கூடியது அதனால் நாமனைவரும் இதனை மிகக்கவனமாகப் பயன்படுத்த வேண்டும். சரியான காரணங்களுக்காக இது நமக்குத் தேவைான அனைத்து தகவலையும் தருகிறது என்று நினைத்து நாம் அதை ஏமாற்றி தவறாக செயல்படுமாறு கூட செயற்படுத்திடலாம், மேலும் அதனுடைய செயல்பாட்டில், பாதுகாப்பு அமைப்புகளைப் பாதிப்படையுமாறுகூடச் செய்திடலாம். தற்போதைய நவீன தொழில்நுட்ப சூழலில்செயற்கை நுண்ணறிவு (AI) ஆனது இணைய பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதான், இது இணையத்தில் பாதுகாப்பு… Read More: ChatGPT: இன்AI மாதிரி-2ஐ- தீம்பொருளாக்குவது எளிது »

நாம்அணுகிடுகின்ற எல்லைக்குள் AI ஐக் கொண்டுவருவதற்காக OpenCV ஐ பயன்படுத்தி கொள்க

தற்போதைய கணினிகளின் காட்சிமுறையினாலும் IoTஎன சுருக்கமாக அழைக்கப் பெறும் பொருட்களுக்கான இணைய பயன்பாட்டினாலும், AI தொழில் நுட்பம் முன்பை விடமிகஎளிதாக அனைவராலும் அணுகக்கூடியதாக மாறிவருகிறது. இந்த OpenCVஎன்பது, கணினியின்காட்சியும் இயந்திரகற்றலிற்குமான ஒரு கட்டற்ற மென்பொருள்நூலகம் ஆகும், இதுசிறியவணிகநிறுவனங்கள்முதல், பெரிய வணிகநிறுவனங்கள்வரை அனைத்து நிறுவனங்களும் AIஐ எளிதில் ஏற்று பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. கணினி காட்சி (Computer vision)என்பது செயற்கை நுண்ணறிவின் (AI) தனியானதொரு துறையாகும், இது நடப்பு உலகசெயல்களில் இருந்து உருவப்படங்களுக்கு அல்லது கானொளிகாட்சிகளுக்கு விளக்கமளிப்பதற்கும் அவற்றை புரிந்து… Read More: நாம்அணுகிடுகின்ற எல்லைக்குள் AI ஐக் கொண்டுவருவதற்காக OpenCV ஐ பயன்படுத்தி கொள்க »