Category Archives: ச.குப்பன்

உருவாக்கும் Generative) செயற்கை நுண்ணறிவின்: (AI)முன்னேற்றமும் எதிர்காலமும் -3

கடந்த பத்தாண்டுளில், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மிகமுக்கியமாக AI ஆனது நமது அன்றாட வாழ்வில் ஒருபகுதியக மிகவும் பரவலாக கலந்துவிட்டது. ஆழ்கற்றல் (DL) அல்லது நவீன செயற்கை நரம்பியல் வலைபின்னல்கள், அதிக அளவிலான தரவுகள் கிடைப்பது , DL மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்கான சக்தியைக் கணக்கிடுதல் உள்ளிட்ட பல காரணிகளால் AI இன் பரவலான பயன்பாடும் ஏற்றுக்கொள்வதும் காரணிகளாக இருக்கலாம். மிக சமீபத்தில், உருவாக்கும் AIஆனது பொது மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துவருகின்றது,இது… Read More »

ChatGPT குறித்து-ஒரு முழுமையான வழிகாட்டி

கடந்த 2023 ஆண்டு ஜனவரி மாதத்தில் ChatGPT ஆனது 100 மில்லியன் மாதாந்திர சந்தா செலுத்துகின்ற பயனாளர்களை எட்டியுள்ளதாக தெரிய வருகின்றது, அதாவது இது கணினிவரலாற்றில் மிகவேகமாக வளரும் நுகர்வோர் செயலியாக மாறியுள்ளதாக தெரியவருகின்ற செய்தியாகும். மிகமுக்கியமாக வணிக உலகம் முழுவதும் இந்தChatGPTஐ பயன்படுத்தி கொள்வதில்மிக ஆர்வமாக உள்ளது, அதனோடு பல்வேறு தொழில்கள் குறித்து எழுதும் திறன்மிக்கAIக்கான பயன் பாடுகளைக் கண்டறிய முயற்சிக்கிறது. அவ்வாறு மிகவேகமாக வளர்ந்து வருகின்ற ChatGPT எனும் செயலி குறித்தும் அதன் போட்டியாளர்கள்… Read More »

சைபர் தாக்குதலைத் தடுக்க வேண்டுமா? மென்பொருளின் பொருட்களுக் கான பட்டியல் (Software Bill of Materials(SBOM))என்பதை பயன்படுத்தி கொள்க

மென்பொருளின் பொருட்களுக்கான பட்டியல் (Software Bill of Materials (SBOM) ) ஆனது அனைத்து திறமூலகூறுகளையும், மூன்றாம் தரப்பு கூறுகளையும் குறிமுறைஅடிப்படையில் (codebase) பட்டியலிடுகிறது, மேலும் இது அமெரிக்காவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மென்பொருளை வெளிப்படையானதாகவும், தாக்குதல்களுக்கு குறைவான பாதிப்பை ஏற்படுத்திடுமாறும் உதவுகிறது. திறமூல மென்பொருட்களானவை பாதுகாப்பினை எப்போதும் கவனத்தில் கொண்டுள்ளது. ஒவ்வொரு முறையும் சைபர் தாக்குதலின் போது, அவ்வாறான தாக்குதல் எப்போது, எங்கே, எப்படி நடந்தது என்பதைக் கண்டறிய நிறைய நேரமும் முயற்சியும் தேவைப்படுகிறது, ஆனால் எண்ணிம… Read More »

அறிவியல் ஆய்விற்கான .SPPASஎனும் பயன்பாடு

SPPAS என்பது பிரான்சின் Aix-en-Provence இல் உள்ள Laboratoire Parole et Langage இன் பிரிஜிட் பிகி என்பவரால் எழுதப்பட்டு பராமரிக்கப்படுகின்ற அறிவியல்ஆய்விற்கான ஒருகணினி மென்பொருள் தொகுப்பாகும். இது திறமூலக் குறிமுறைவரிகளுடன் கட்டணமில்லாமல்க் கிடைக்கிறது, . மிக முக்கியமாகஇது ஒரு அறிவியல் ஆய்விற்கான மென்பொருளாகும் SPPASஆனது ஒருதிறமூலக்கருவியாகவும் அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்டுகின்ற திறன்மிக்கதாகவும் அமைந்து, தனிப்பயனாக்கக்கூடிய தானியங்கி சிறுகுறிப்பு , ஒலி கானொளி காட்சிகளுகளுக்கான பகுப்பாய்வு தீர்வுகளை வழங்குகிறது. தற்போதைய சூழலில் உரையாடலின் தானியங்கி சிறுகுறிப்புகள், எந்த… Read More »

திறமூல மென்பொருள் வழிகாட்டி

திறமூல மென்பொருள் என்பது மேம்படுத்துநர்களின் சமூககுழுவால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்ற மென்பொருளாகும். இது பொதுமக்களுக்கு கட்டுப்பாடு எதுவுமில்லாமல் கிடைக்கக்கூடியது, அதாவது குறிப்பிட்ட எந்தவொரு மென்பொருளின் மூலக் குறிமுறைவரிகளை யார் வேண்டு மானாலும் பதிவிறக்கம் செய்து அதில் தாம்விரும்பியவாறு மாற்றம் செய்திடலாம். இது மற்ற தனியுரிமை மென்பொருளிலிருந்து வேறுபடுகிறது, அதாவது தனியுரிமை மென்பொருளானது பொதுவாக அங்கீகரிக்கப்படாத நபர்களின் அணுகலைக் கட்டுப்படுத்துகிறது. இந்த திறமூல இயக்கமானது1998 இல் துவங்கியது, “திறமூலம்” எனும் சொல் எளிதாக மற்ற மேம்படுத்துநர்களுடன் கணினி நிரல் குறிமுறைவரிகளை… Read More »

Pipenv எனும் கட்டற்ற கட்டணமற்ற தொகுப்பு மேலாளர்

Pipenv என்பது ஒரு பைதான் மெய்நிகர் மேலாண்மை கருவியாகும், அதாவது Pipenv என்பது மென்பொருள்தொகுப்புகளின் உலகின் சிறந்தஅனைத்தையும் பைதான் உலகிற்கு கொண்டு வரும் ஒரு தொகுப்பு மேலாளராகும். இது மென்பொருள் தொகுப்புகளில் நமக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுள்ளது: bundler, composer, npm, cargo, yarnபோன்ற அனைத்தும் நல்ல வசதியான ஒரே தொகுப்பில் ஒன்றாக இருப்பதால் நம் எளிதாக மென்பொருள் தொடர்பான பணி செய்யும் சூழலை இது நமக்கு கிடைக்கச்செய்கின்றது. இதில் Pipenv ஆனது தானாகவே ஒரு virtualenv… Read More »

மீப்பெரும்செயலாக்கம் (metaverse) தற்போதைய நிலை என்ன இனி என்னவாக ஆகப்போகிறது

மீப்பெரும்செயலாக்கம் (metaverse) என்பது ஒரு மெய்நிகர் உலகமாகும், இது முன் எப்போதும் இல்லாத இணைய அனுபவத்தை நமக்கு வழங்குவதாக உறுதியளிக்கிறது. மீப்பெரும்செயலாக்கத்தை (metaverse) முதலில் ஏற்றுக்கொண்ட தொழில்களில் தற்போது எந்தெந்த தொழில்கள் நிலைத்து உள்ளன, அதற்கான எதிர்காலம் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம். மீப்பெரும்செயலாக்கம் (metaverse) ஆனது இன்று நன்கு அறியப்பட்ட ஒன்றாக அமைந்துள்ளது. இருப்பினும், இது குறித்து பல தவறான கருத்துக்களும் உள்ளன. இதில் பின்வருவன அடங்கும்: இது விளையாட்டிற்கு மட்டுமே பயன்படு… Read More »

AI கட்டமைப்பை உருவாக்கிடுவதற்கான கணினி மொழிகளும் அதன்கட்டமைப்புகளும்

தற்போது நம்முடைய நடைமுறை பயன்பட்டில பல்வேறு திறமூல நிரலாக்க மொழிகள் உள்ளன, அவைகளை சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கிடுவதற்காககூட பயன்படுத்தி கொள்ளமுடியும் என்ற செய்தி நம்மில் ஒருசிலருக்கும் மட்டுமே தெரிந்த செய்தியாகும். அதாவது நமக்கு நிரலாக்கத் பணியில் அதிகஆர்வமாக இருந்தால், இந்த திறமூலகணினி மொழிகளை AI அமைப்பிற்காக அவற்றை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என அறிந்தகொள்ளமுடியும். இந்தக் கட்டுரை AI ,MLஆகியவற்றிற்கான முக்கிய நிரலாக்க மொழிகளைபற்றியும் , திறமூல கட்டமைப்புகளை பற்றியும் பகுப்பாய்வு செய்கிறது, மேலும்… Read More »

மீப்பெரும் செயலாக்கத்திற்கு (Metaverse) பயன்படுத்தக்கூடிய பிரபலமான திறமூலக் கருவிகள்

பகிர்ந்துகொள்ளப்பட்ட , பரவலாக்கப்பட்ட மெய்நிகர் தளத்தை வழங்குவதன் மூலம், புதுமை, படைப்பாற்றல் , சமூக இணைப்பு ஆகியவற்றிற்கான பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்ற திறனை இந்த மீப்பெரும் செயலாக்கம் (Metaverse) ஆனது கொண்டுள்ளது. இந்தக் கட்டுரையில் அவ்வாறான மீப்பெரும் செயலாக்கத்தின் (Metaverse) உள்கட்டமைப்பை உருவாக்கு வதற்கும் அதைப் பாதுகாக்க உதவுவதற்கும்ஆன பிரபலமான திற மூலக் கருவிகளை பற்றி காண்போம். இந்த மீப்பெரும் செயலாக்கம் (Metaverse) எனும் தொழில்நுட்பமானது இன்னும் அதன் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது, ஆனால்… Read More »

LinkFree எனும் கட்டற்ற இணையபயன்பாடு

இதன்மூலம தொழில்நுட்பவல்லுனர்கள் தங்கள் வாழ்க்கையை விரைவுபடுத்துவதற்காக, ஒரு திறமூல செயல்திட்டத்திற்கு தாம் பங்களித்து, அந்த செயல்திட்டம் எவ்வாறு எங்கு செல்கிறது என்பதற்கான கருத்து தெரிவிக்கின்ற சமூககுழுவின் ஒரு பகுதியாக இருக்கின்ற அதே வேளையில், தங்கள் உள்ளடக்கத்தை காட்சிப்படுத்த ஒரு மையமாக வைத்திருக்க முடியும். இதில் நம்முடைய சுயவிவரத்தில் நம்முடைய சமூககுழுவின் ஊடகத்திற்கும் உள்ளடக்கத்திற்குமான இணைப்புகள் இருக்கின்றன. இவ்விணைப்பில் காலவரிசை, சான்றுகள் நாம் பங்கேற்கும் நிகழ்வுகளையும் சேர்க்கலாம். இதில் நாம் உருவாக்குகின்ற உள்ளடக்கத்தையும் நம்முடைய செயல் திட்டங்களையும் ஒரே… Read More »