DuckDB எனும் கட்டற்ற கட்டணமற்ற தரவுத்தளம்
DuckDB என்பது உயர் செயல்திறன் கொண்ட பகுப்பாய்வு தரவுத்தள அமைப்பாகும். இது விரைவாகவும், நம்பகத்தன்மையுடனும், செயல்படுவதோடு மட்டுமல்லாமல் பயன்படுத்திகொள்வதற்கு எளிதானதாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. DuckDB, ஆனது SQLஇன் அடிப்படைக்கு அப்பாற்பட்ட ஆதரவுடன், வளமான SQL நடைமுறைசெயலாக்கத்தினை வழங்குகிறது. DuckDB தன்னிச்சையான, உள்ளமைவு தொடர்புடைய துணை வினவல்கள், சாளர செயல்பாடுகள், தொகுப்புகள், சிக்கலான வகைகள் (வரிசைகள், கட்டமைப்புகள்) போன்ற பலவற்றை ஆதரிக்கிறது. DuckDB ஐ ஏன் பயன்படுத்திடவேண்டும்: தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவென பல்வேறு தரவுத்தள மேலாண்மை அமைப்புகள் (DBMS)… Read More »