FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி உருவாக்கிய கலீல் ஜாகீர் பேட்டி – காணொளி
FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி உருவாக்கிய கலீல் ஜாகீர் அவர்களின் பேட்டி – காணொளி காணொளி வெளியிட்ட Comrade Talkies குழுவினருக்கு கணியம் சார்பாக நன்றிகள்
FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி உருவாக்கிய கலீல் ஜாகீர் அவர்களின் பேட்டி – காணொளி காணொளி வெளியிட்ட Comrade Talkies குழுவினருக்கு கணியம் சார்பாக நன்றிகள்
FreeTamilEbooks.com ல் வெளியாகும் மின்னூல்களைப் படிப்பதற்கென ஒரு ஆன்டிராய்டு செயலி, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா விழுப்புரத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. நாள் – மே 12, 2019 நேரம் – காலை 9.30 முதல் மதியம் 1.00 வரை இடம் – தேவி பாலா கூடம், விழுப்புரம் நிகழ்ச்சி நிரல் வரவேற்புரை – த.சீனிவாசன், உ. கார்க்கி, கணியம் அறக்கட்டளை FreeTamilEbooks செயலி வெளியீடு – து.இரவிக்குமார் (எழுத்தாளர்), இரா.… Read More »
சென்னை நந்தனம் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் கை. சங்கர், கணியம் அறக்கட்டளை நிறுவனர்கள் கலீல் ஜாகீர் (தமிழ் ஆன்டிராய்டு செயலி உருவாக்குநர்), சீனிவாசன் ஆகியோர் இணைந்து, பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவியுடன் சங்க இலக்கியத்திற்கான குறுஞ்செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது தமிழ் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் செயலி ஆகும். ”இது தமிழ் ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கும். இந்தக் குறுஞ்செயலியின் மூலம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய செவ்விலக்கியங்களுக்கான பதிப்புகளை… Read More »
கூகிள் விளையாட்டு அங்காடி (Google Play Store) தீங்குநிரல்கள் நிறைந்து, பாதுகாப்பு மற்றும் அகவுரிமைக்கு மிகவும் பாதகமாகிவிட்டது ஆன்டிராய்டு இயங்கு தளத்துடன் சேர்ந்தே கூகிள் அங்காடி வருகிறது, ஆகவே தனியாகப் பதிவிறக்கம் செய்து நிறுவத் தேவை இல்லை. இதில் மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட செயலிகள் உள்ளன. உங்களால் கற்பனை செய்யக்கூடிய எல்லா வேலைகளுக்கும் இதில் செயலிகள் கிடைக்கும். பல இலவசமாகவே கிடைக்கும், சிலவற்றைதான் பணம் கட்டி வாங்க வேண்டும். இப்படி அற்புதமான வசதியிருக்க வேறு எதுவும் யாருக்குத்… Read More »
இன்று, சென்னை நந்தனம் அரசினர் கலைக்கல்லூரியில், சங்க இலக்கியம் – குறுஞ்செயலி வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த செயலியில் 1820 முதல் 1950 வரையில் வெளியிடப்பட்ட பல்வேறு சங்க இலக்கிய நூல்களை கைபேசியில் படிக்கும் வகையில் 6 அங்குல PDF கோப்புகளாகப் படிக்கலாம். இதுவரை சுமார் 1000 மின்னூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை குட்டி PDF கோப்புகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, செயலி உருவாக்கம் முடிவடைந்து, இன்று வெளியீட்டு விழா நடைபெற்றது. கல்லூரி… Read More »
ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எளிதில் உருவாக்க உதவும் ஒரு கருவியே MIT App Inventor ஆகும் . நுகர்வோரே தங்களுடைய பயன்பாட்டிற்குத் தேவையான மென்பொருட்களை தாங்களே அதிலும் இளைஞர்களே உருவாக்கி கொள்வதற்கான தொழில நுட்பத்தை வழங்குவதே இந்த MIT App Inventor இனுடைய அடிப்படை நோக்கமாகும். அது மட்டுமல்லாது செல்லிடத்து பேசிகளில் கணினி கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் கணினி அறிவியலை மேம்படுத்துதலும் இதனுடைய அடுத்த திட்டமாகும். இதனை Scheller Teacher Education Program, MIT Media Lab,MIT… Read More »