Category Archives: emacs

KanchiLUG மாதாந்திர சந்திப்பு – மே14, 2023 – Emacs Orgmode – Bash Shell Scripting

  KanchiLUG இன் மாதாந்திர சந்திப்பு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, மே 14, 2023 16:00 – 17:00 IST ஆன்லைன் சந்திப்பாக திட்டமிடப்பட்டுள்ளது சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugMonthlyMeet எந்த உலாவி அல்லது JitSi android ஆப்ஸிலும் சேரலாம். அனைத்து விவாதங்களும் தமிழில். பேச்சு விவரங்கள் பேச்சு 0: தலைப்பு: ஈமேக்ஸ் – ஆர்க் மோட் – ஒரு அறிமுகம் – பாகம் – 1 ( Emacs OrgMode ) விளக்கம் : ஈமேக்ஸ் என்பது… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 18-07-2021 – மாலை 4 மணி – இன்று – Emacs Editor – பயிற்சிப் பட்டறை

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Emacs Editor – பயிற்சிப் பட்டறை Emacs Editor என்பது 45 ஆண்டுகளாக பெரிதும் பயன்பட்டு வரும் ஒரு உரைத்திருத்தி ஆகும். ஈமேக்சின் பல நூறு பயன்பாடுகளில் உரைத் திருத்தம்… Read More »

ஈமேக்ஸ் உரைதிருத்தி – ஓர் அறிமுகம்

            ஈமேக்ஸ் (emacs) – இதை என்னவென்று அறிமுகம் செய்வது? வெறும் உரைதிருத்தி (text editor) என்று கூறிவிட முடியாது; அதையும் தாண்டிப் பலவற்றைச் செய்யவல்லது. கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையான மென்பொருள். ஆம், எழுத்துக் கோப்புகள் (text documents) தொடங்கி, JPEG, PNG போன்ற படக்கோப்புகள், PDF ஆவணங்கள் எனப் பல வகையான கோப்புகளைக் கையாள வல்லது.   கோப்புகளைப் பார்ப்பதும் திருத்துவதும் வெறும் சிறு பகுதிதான். இதைக்கொண்டு மின்னஞ்சல் அனுப்பலாம், கிட் (git) போன்ற… Read More »

ஈமேக்ஸ் உரைதிருத்தி – பாகம் 2

ஈமேக்ஸ் என்னும் சூப்பர்மேன் பற்றிய அறிமுகத்தையும் சில கட்டளைகளையும் கடந்த கட்டுரையில் பார்த்தோம். மேலும் கட்டளைகளைப் பயிலும் முன்பு, ஈமேக்ஸின் மேஜிக் ஷோ ஒரு நிரலின் (program) தரத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் முதல் அளவுகோல் வாசிக்குந்தன்மை (readability). Indentation சரியாக இல்லாத நிரல் நிரலாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்தகைய ஒரு நிரலை ஒரே நொடியில் அழகான நிரலாக மாற்றிக் காட்டும் ஈமேக்ஸ். Indentation அறவே இல்லாத ஒரு நிரலை ஈமேக்ஸில் திறக்கவும். C–x அழுத்தியபின் h அழுத்தவும்.… Read More »